Home தமிழ் News சமையல் மட்டன்/ கோழி கறி இட்லி செய்முறை | Mutton/Chicken Curry Idli Recipe

மட்டன்/ கோழி கறி இட்லி செய்முறை | Mutton/Chicken Curry Idli Recipe

0
மட்டன்/ கோழி கறி இட்லி செய்முறை | Mutton/Chicken Curry Idli Recipe

[ad_1]

தேவை:

இட்லி மாவு  – 1  கிண்ணம்
கொத்துக்கறி ( சிக்கன் அல்லது மட்டன்) –  100 கிராம்
இஞ்சி – பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
மிளகாய்த்தூள்  – 1 தேக்கரண்டி
சீரகத்தூள் – 1 தேக்கரண்டி
மல்லித்தூள்  – 1 தேக்கரண்டி
எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப
சோம்புத்தூள் – அரைத் தேக்கரண்டி
சின்ன வெங்காயம் – 1 கிண்ணம்.

செய்முறை:

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின்னர், வாணலியில் எண்ணெய்விட்டு, நறுக்கிய வெங்காயத்தை வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமானதும், அதில் சுத்தம் செய்த சிக்கன் அல்லது மட்டன்  கொத்துக்கறியை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பின்னர், அதனுடன் இஞ்சி – பூண்டு விழுது, மிளகாய்த்தூள்,  சீரகத்தூள்,  மல்லித்தூள், சோம்புத்தூள் சேர்த்து நன்கு வதக்கிவிட்டு. சிறிதளவு தண்ணீர் விட்டு மூடிவிடவும். பின்னர், கறி நன்கு வெந்து தண்ணீர் சுண்டி சுருள வந்ததும். சிறிதளவு பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை சேர்த்து கிளறி இறக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர், இட்லித் தட்டில் ஒரு கரண்டி கறி மசாலாவை வைத்து, அதன் மேல் ஒரு கரண்டி இட்லி மாவை ஊற்றி இட்லியாக வேக வைத்து எடுத்தால் சுவையான கறி இட்லி தயார்.

[ad_2]

Source link

www.dinakaran.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here