Home சினிமா செய்திகள் மீண்டும் இணையும் மோகன்லால் – ஜீத்து ஜோசப் கூட்டணி

மீண்டும் இணையும் மோகன்லால் – ஜீத்து ஜோசப் கூட்டணி

0

[ad_1]

மீண்டும் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் மோகன்லால்.

ஜீத்து ஜோசப் – மோகன்லால் கூட்டணி என்பது மலையாள திரையுலகில் மிகவும் வெற்றியடைந்த கூட்டணி. இந்தக் கூட்டணி இணைந்த 'த்ரிஷ்யம்' இந்தியாவில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற படமாகும். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. அதுமட்டுமன்றி சீனா மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டு வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது.

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here