Home சினிமா செய்திகள் “மேஜிக் நிகழும்போது” – 1.5 மில்லியன் லைக்ஸ் பெற்ற சமந்தாவின் புகைப்படம்! என்ன ஸ்பெஷல்? |Samantha Ruth Prabhu goes skiing in Switzerland:

“மேஜிக் நிகழும்போது” – 1.5 மில்லியன் லைக்ஸ் பெற்ற சமந்தாவின் புகைப்படம்! என்ன ஸ்பெஷல்? |Samantha Ruth Prabhu goes skiing in Switzerland:

0
“மேஜிக் நிகழும்போது” – 1.5 மில்லியன் லைக்ஸ் பெற்ற சமந்தாவின் புகைப்படம்! என்ன ஸ்பெஷல்? |Samantha Ruth Prabhu goes skiing in Switzerland:

[ad_1]

அல்லு அர்ஜுனுடன் ‘புஷ்பா’ படத்தில் சமந்தா நடித்த பாடல் காட்சி பெரிய அளவில் டிரெண்ட் ஆனது. இந்த நிலையில் சமந்தா தற்போது வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணங்களில் இருக்கிறார். ரிஷிகேஷ், கோவா எனப் பயணங்கள் செய்த சமந்தா அதன் பிறகு வெளிநாடுகளில் தனது சுற்றுலா பயணங்களை மேற்கொண்டுள்ளார். தற்போது அவர் தனது தோழியான ஷில்பா ரெட்டியுடன் சுவிட்சர்லாந்தில் உள்ளார். ஒரு மஞ்சள் நிற ஜாகெட் மற்றும் ஹெல்மட் அணிந்து பப்ஜியில் வரும் பெண் கதாபாத்திரம்போல உடையணிந்து பனிச்சறுக்குகளில் விளையாடுவதுபோல் தனது புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்

இயக்குனர் பிலிப் ஜான் மற்றும் சமந்தா

இயக்குனர் பிலிப் ஜான் மற்றும் சமந்தா

இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட அவரது புகைப்படம் 1.5 மில்லியன் லைக்குகளைக் கடந்து வலைத்தகளில் ட்ரேட்டிங்கில் உள்ளது. இது குறித்து பாடகி சின்மயி ஸ்ரீ “நீங்கள் உயர்ந்த சாதனையாளர், போட்டிகளுக்குச் சென்று தங்க பதக்கத்துடன் வாருங்கள்” என கமண்ட் செய்துள்ளார்.

சமந்தா, ‘டவுன்டன் அபே’ படம் மூலம் புகழ்ப்பெற்ற பிலிப் ஜான் இயக்கத்தில் தனது முதல் சர்வதேச படமான The Arrangements Of Love எனும் படத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

[ad_2]

Source link

cinema.vikatan.com

மு.பூபாலன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here