Home சினிமா செய்திகள் ரெட் லைட் ஏரியா கேங்ஸ்டராக நடித்த ஆலியா பட்.. வசூல் வேட்டை நடத்தும் கங்குபாய் கத்தியவாடி! | Gangubai Kathiawadi box office collection Day 7

ரெட் லைட் ஏரியா கேங்ஸ்டராக நடித்த ஆலியா பட்.. வசூல் வேட்டை நடத்தும் கங்குபாய் கத்தியவாடி! | Gangubai Kathiawadi box office collection Day 7

0
ரெட் லைட் ஏரியா கேங்ஸ்டராக நடித்த ஆலியா பட்.. வசூல் வேட்டை நடத்தும் கங்குபாய் கத்தியவாடி! | Gangubai Kathiawadi box office collection Day 7

[ad_1]

கங்குபாய் கத்தியவாடி

கங்குபாய்
கத்தியவாடி

பாஜிராவ்
மஸ்தானி,
பத்மாவத்
உள்ளிட்ட
படங்களை
இயக்கிய
சஞ்சய்
லீலா
பன்சாலியின்
பிரம்மாண்ட
படைப்பு
தான்
கங்குபாய்
கத்தியவாடி.
இந்தப்
படத்தில்
கங்குபாய்
கதாபாத்திரத்தில்
நடிகை
ஆலியா
பட்
நடித்துள்ளார்.
மும்பையின்
சிவப்பு
விளக்குப்பகுதியாக
அறியப்பட்ட
காமாட்டிபுராவின்
தலைவியாக
கோலோச்சியவர்
கங்குபாய்
கொத்தேவாலி.
இவர்
மும்பையின்
மாஃபியா
குயின்
என்றும்
அழைக்கப்படுகிறார்.

சர்ச்சையில் சிக்கியது

சர்ச்சையில்
சிக்கியது

பாலியல்
தொழிலாளியாக
இருந்து
மும்பையில்
அரசியல்வாதியான
கங்குபாய்
கத்தியவாடியின்
உண்மை
கதையை
அடிப்படையாக
வைத்து,
இத்திரைப்படம்
தயாரிக்கப்பட்டுள்ளது.
இவரின்
கதாபாத்திரத்திரத்தை
தழுவித்தான்
ஆலியா
பட்,
கங்குபாய்
கத்தியவாடி
ரோலில்
நடித்துள்ளார்.

100 கோடி வசூல்

100
கோடி
வசூல்

இத்திரைப்படம்
பிப்ரவரி
25ந்
தேதி
வெளியானது,
படம்
வெளியாகி
7
நாட்கள்
ஆகி
உள்ள
நிலையில்
100
கோடி
ரூபாய்
வசூலை
நெருங்கி
உள்ளது.
கங்குபாய்
படத்தின்
முதல்
நாள்
வசூல்
10.50
கோடி
ரூபாயாக
இருந்தது,
வெள்ளிக்கிழமையான
இன்று
70
கோடி
தாண்டி
உள்ளது.
மும்பையில்
தற்போது
100
சதவீத
இருக்கைக்கு
அனுமதி
அளித்துள்ளதால்
சனி
மற்றும்
ஞாயிற்றுக்கிழமைகளில்
100
கோடி
தொட்டுவிடும்
என
எதிர்பார்க்கப்படுகிறது.

அற்புதமான நடிப்பு

அற்புதமான
நடிப்பு

சூரியவன்ஷி,
83
மற்றும்
புஷ்பா
திரைப்படத்திற்கு
பிறகு
ரூ.100
கோடி
கிளப்பில்
நுழைந்த
நான்காவது
படமாக
கங்குபாய்
கத்தியவாடி
இருக்கிறது.
இந்த
படத்தில்
ஆலியா
பட்டின்
நடிப்பை
அனைவரும்
பாராட்டி
வருகின்றனர்.
கங்குபாய்
கதாபாத்திரத்திற்கு
ஏற்றால்
போல
வெள்ளை
நிற
புடவையில்,
பெரிய
பொட்டுவைத்துக்கொண்டு
வித்தியாசமான
தோற்றத்தில்
நடித்திருந்தார்
ஆலியா
பட்.

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here