Home சினிமா செய்திகள் 'விக்ரம்' அப்டேட்: முக்கியக் கதாபாத்திரத்தில் நரேன் ஒப்பந்தம்

'விக்ரம்' அப்டேட்: முக்கியக் கதாபாத்திரத்தில் நரேன் ஒப்பந்தம்

0

[ad_1]

கமல் நடிக்கவுள்ள 'விக்ரம்' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க நரேன் ஒப்பந்தமாகியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு திரையுலகப் பணிகளில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார் கமல். தனது அடுத்த படமாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் 'விக்ரம்' படத்தை அறிவித்துள்ளார். இந்தப் படத்தை ராஜ்கமல் நிறுவனத்துடன் இணைந்து டர்மரீக் மீடியா நிறுவனமும் தயாரிக்கிறது.

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here