Home சினிமா செய்திகள் 200 கோடி வசூலை தட்டித் தூக்கிய விக்ரம்.. மின்னல் வேகத்தில் எகிறும் வசூல்.. ஆச்சர்யத்தில் திரையுலகம்! | Vikram movie crosses 200 crore milestone stuns Kollywood

200 கோடி வசூலை தட்டித் தூக்கிய விக்ரம்.. மின்னல் வேகத்தில் எகிறும் வசூல்.. ஆச்சர்யத்தில் திரையுலகம்! | Vikram movie crosses 200 crore milestone stuns Kollywood

0
200 கோடி வசூலை தட்டித் தூக்கிய விக்ரம்.. மின்னல் வேகத்தில் எகிறும் வசூல்.. ஆச்சர்யத்தில் திரையுலகம்! | Vikram movie crosses 200 crore milestone stuns Kollywood

மின்னல் வேகம்

மின்னல்
வேகம்

இதுவரை
இல்லாத
அளவுக்கு
கமல்ஹாசனின்
திரைப்படம்
இப்படியொரு
மின்னல்
வேகத்தில்
வசூல்
ஈட்டுகிறது
என்பதை
பார்த்து
இந்திய
திரையுலகமே
ஆச்சர்யத்தில்
மூழ்கி
உள்ளது.
தமிழ்
சினிமாவுக்கு
நிகராக
இந்திய
அளவிலும்
ஓவர்சீஸ்
மார்க்கெட்டில்
கொடி
கட்டிப்
பறக்கிறார்
கமல்.
இதே
வேகத்தில்
சென்றால்,
இரண்டாவது
வார
இறுதியிலேயே
மிகப்பெரிய
ரெக்கார்டை
விக்ரம்
படைக்கும்
என்பதில்
சந்தேகமே
இல்லை.

வெளிநாடுகளில் புரமோஷன்

வெளிநாடுகளில்
புரமோஷன்

ராஜமெளலி
ஆர்.ஆர்.ஆர்
படத்துக்கு
பண்ணியதை
போலவே
இந்தியாவில்
மட்டுமின்றி
துபாய்,
மலேசியா
உள்ளிட்ட
வெளிநாடுகளுக்கு
கமல்ஹாசனே
நேரடியாக
சென்று
மிகப்பெரிய
புரமோஷன்
செய்தார்.
விக்ரம்
படத்தை
பார்த்து
அதன்
மீதுள்ள
நம்பிக்கையின்
காரணமாகத்தான்
கமல்
இப்படியொரு
புரமோஷன்
செய்கிறார்
என்பதை
முன்னரே
அறிவித்திருந்தோம்.
அது
தற்போது
நடந்து
வருகிறது.

200 கோடி வசூல்

200
கோடி
வசூல்

4
நாட்களில்
விக்ரம்
திரைப்படத்தின்
வசூல்
175
கோடி
ரூபாயாக
உள்ளது
என
தகவல்கள்
வெளியான
நிலையில்,
தற்போது
விக்ரம்
திரைப்படம்
200
கோடி
கிளப்பில்
இணைந்துள்ளதாக
பரபரப்பு
தகவல்கள்
வெளியாகி
உள்ளன.
வார
நாட்களிலும்
உலகளவில்
தினமும்
25
கோடிக்கு
விக்ரம்
படம்
வசூல்
பெற்று
வரும்
நிலையில்,
கமல்ஹாசன்
ரொம்பவே
ஹேப்பி
ஆகி
உள்ளார்.

கோலிவுட்டின் பான் இந்தியா

கோலிவுட்டின்
பான்
இந்தியா

ஆர்ஆர்ஆர்
மற்றும்
கேஜிஎஃப்
திரைப்படங்கள்
பான்
இந்திய
திரைப்படமாக
இந்த
ஆண்டு
1000
கோடி
வசூலை
தாண்டியுள்ள
நிலையில்,
தமிழ்
சினிமாவில்
இருந்தும்
பான்
இந்தியா
படத்தை
கொடுத்து
வசூல்
வேட்டையை
உலகளவில்
நடத்த
முடியும்
என்பதை
கமல்ஹாசன்
செய்து
காட்டி
உள்ளார்.

கார் கிஃப்ட்

கார்
கிஃப்ட்

இயக்குநர்
லோகேஷ்
கனகராஜுக்கு
லெக்சஸ்
பிராண்ட்
சொகுசு
காரை
விக்ரம்
படத்தின்
வெற்றிப்
பரிசாக
கமல்ஹாசன்
கொடுத்துள்ளார்.
தற்போது
அந்த
காருடன்
இருக்கும்
புகைப்படத்தை
பதிவிட்டு,
“நன்றி
ஆண்டவரே”
என
இயக்குநர்
லோகேஷ்
கனகராஜ்
போட்ட
ட்வீட்
டிரெண்டாகி
வருகிறது.

உதவி இயக்குநர்களுக்கு பைக்

உதவி
இயக்குநர்களுக்கு
பைக்

படம்
வெற்றிப்
பெற்று
மிகப்பெரிய
வசூல்
வேட்டையை
நடத்தினால்,
இயக்குநர்களை
மட்டுமே
தயாரிப்பாளர்
கவனிப்பார்.
ஆனால்,
லோகேஷ்
கனகராஜின்
13
உதவி
இயக்குநர்களுக்கு
இரு
சக்கர
வாகனத்தை
கமல்ஹாசன்
பரிசாக
வழங்கியதை
ஒட்டுமொத்த
சினிமா
துறையினரும்
பாராட்டி
வருகின்றனர்.

பீஸ்ட், வலிமை காலி

பீஸ்ட்,
வலிமை
காலி

முதல்
வார
இறுதியிலேயே
இப்படியொரு
வசூல்
வேட்டையை
விக்ரம்
நடத்தி
வரும்
நிலையில்,
இரண்டாம்
வார
இறுதியில்
விக்ரம்
படத்தின்
வசூல்
எங்கே
போகும்
என்கிற
கேள்வி
தான்
தற்போது
ரசிகர்கள்
மத்தியில்
எழுந்துள்ளது.
இந்த
ஆண்டு
வெளியான
பீஸ்ட்,
வலிமை
உள்ளிட்ட
படங்களின்
வசூலை
அசால்ட்டாக
துவம்சம்
செய்து
விட்டு
இந்த
ஆண்டு
அதிக
வசூல்
செய்த
கோலிவுட்
படம்
என
முதலிடத்தை
விக்ரம்
பிடிக்கவுள்ளது
குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here