Home சினிமா செய்திகள் 45 years of Mike Mohan: ரசிகர்கள் இருக்கும் வரை நானும் இருப்பேன் உருகிய மைக் மோகன்.. எஸ்க்ளுசிவ்! | 45 years of Journey: I’ll be there as long as the fans are there, Mike Mohan Exclusive Interview

45 years of Mike Mohan: ரசிகர்கள் இருக்கும் வரை நானும் இருப்பேன் உருகிய மைக் மோகன்.. எஸ்க்ளுசிவ்! | 45 years of Journey: I’ll be there as long as the fans are there, Mike Mohan Exclusive Interview

0
45 years of Mike Mohan: ரசிகர்கள் இருக்கும் வரை நானும் இருப்பேன் உருகிய மைக் மோகன்.. எஸ்க்ளுசிவ்! | 45 years of Journey: I’ll be there as long as the fans are there, Mike Mohan Exclusive Interview

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்


கேள்வி:

பவுடர்
திரைப்படம்
குறித்து
நீங்கள்
கூற
விரும்புவது?

பதில்:

வித்தியாசமான
கதையமைப்பு
கொண்டது
பவுடர்
திரைப்படம்.
இத்திரைப்படம்
வெற்றி
பெற
முதலில்
என்
வாழ்த்துக்களை
தெரிவித்துக்கொள்கிறேன்.
இப்படத்தில்
நிக்கில்
முருகன்
நடிகராக
அறிமுகமாகியுள்ளார்.
இத்திரைப்படத்தை
தயாரித்த
ஜென்
மீடியா
நிறுவனத்திற்கும்,
படத்தை
இயக்கிய
விஜய்ஸ்ரீக்கும்
எனது
வாழ்த்துக்கள்.
படத்தின்
எடிட்டர்
குணா,
கேமராமேன்
ராஜபாண்டி,
மியுசிக்
டைரக்டர்
லியாண்டர்,
சவுண்ட்
நவீன்
ஆகியோர்
இந்த
படத்தில்
சிறப்பாக
பணியாற்றியுள்ளனர்.
நல்ல
கதையம்சம்
உள்ள
இத்திரைப்படம்
வெற்றி
பெற
எனது
வாழ்த்துக்களை
தெரிவித்துக்
கொள்கிறேன்.

விரைவில் இசை வெளியீட்டு விழா

விரைவில்
இசை
வெளியீட்டு
விழா


கேள்வி:

இந்த
தோற்றம்
எந்த
படத்திற்காக?

பதில்:

இந்த
தோற்றம்
எனது
புதிய
திரைப்படத்திற்கான
கெட்டப்.
ஹரா
எனும்
திரைப்படத்தில்
தற்பொழுது
நடித்துக்
கொண்டிருக்கிறேன்.
விரைவில்
இப்படம்
திரைக்கு
வருகிறது.
விரைவில்
இத்திரைப்படத்தின்
இசை
வெளியீட்டு
விழாவில்
மீண்டும்
உங்களை
சந்திக்கிறேன்
என்றார்.

45 ஆண்டுகள்

45
ஆண்டுகள்


கேள்வி:

உங்களது
சினிமாப்பயணம்
குறித்து…

பதில்:

அக்டோபர்
மாதத்துடன்
நான்
சினிமாத்துறைக்கு
வந்து
45
ஆண்டுகள்
ஆகிறது.
அதை
நினைக்கும்பொழுது
மிகவும்
மகிழ்ச்சியாக
உள்ளது.
ரசிகர்கள்
இருக்கும்
வரை
நானும்
சினிமாத்துறையில்
இருப்பேன்
என்று
கூறியுள்ளார்
நடிகர்
மோகன்.

சிறப்பு
நிகழ்வுகள்

மூடுபனி
படத்தின்
மூலம்
தமிழ்
சினிமாவில்
அறிமுகமான
நடிகர்
மோகன்,
பல
முன்னணி
இயக்குனர்களுடன்
பணியாற்றி,
பல
வெற்றி
படங்களை
கொடுத்துள்ளார்.
இவர்
நடித்து
1986
ஆம்
ஆண்டு
வெளியான
மௌன
ராகம்
திரைப்படம்
இன்றும்
ரசிகர்கள்
மனதில்
நீங்காத
இடம்
பிடித்துள்ளது
என்று
சொன்னால்
அது
மிகையாகாது
.
நடிகர்
மோகன்
சினிமா
துறைக்கு
வந்து
45
ஆண்டுகள்
ஆனதை
தொடர்ந்து,
பல
இடங்களில்
இவர்
பெயரில்
அன்னதானம்
நடைபெற்றது.
தற்போது
நடிகர்
மோகன்
ஹரா
என்ற
படத்தில்
நடித்து
வருகிறார்.
இவருடன்
இணைந்து
குஷ்பு,
யோகிபாபு
போன்ற
பலரும்
இந்த
படத்தில்
நடித்து
வருகின்றனர்.
இந்த
பேட்டியின்
முழு
விடியோவை
காண
பில்மிபீட்
தமிழ்
யூட்டியூப்
சேனலிலும்

https://youtu.be/xjlM3H0MDjY

இந்த
லிங்கை
கிளிக்
செய்தும்
காணலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here