Home சினிமா செய்திகள் Actor Sathiesh says about GP Muthu in Biggboss Tamil – தமிழ் News

Actor Sathiesh says about GP Muthu in Biggboss Tamil – தமிழ் News

0
Actor Sathiesh says about GP Muthu in Biggboss Tamil – தமிழ் News

[ad_1]

பிக்பாஸ் நிகழ்ச்சிகள் ஜிபி முத்து கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் நடிகர் சதீஷ் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் தனது ரியாக்ஷனை தெரிவித்துள்ளார்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது இணையதளங்களில் கசிந்து வருகிறது. இந்த நிலையில் திடீரென ஜிபி முத்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பிக்பாஸ் வீட்டின் முன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவு செய்ததை அடுத்து அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்பட்டது

இதனையடுத்து பல்வேறு தரப்பினர் ஜிபி முத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் அதைப்பற்றி வெளியே செல்லக் கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்படுவார்கள் என்றும் ஜிபி முத்து இதனை வெளியே சொல்லி உள்ளதால் அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது

இந்த நிலையில் ஜிபி முத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருக்கும் செய்திகள் குறித்து தனது டுவிட்டரில் நடிகர் சதீஷ் கூறியபோது, ‘உள்ள டாஸ்க் லெட்டர மட்டும் படிக்க விட்றாதீங்கப்பா… என்னடா டாஸ்க் கொடுத்துருக்கீங்க.. செத்த பயலுவலா.. நார பயலுவலா’ என்று பதிவு செய்துள்ளார். சதீஷின் இந்த டுவிட் வைரலாகி வருகிறது.



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here