Home சினிமா செய்திகள் Actress Shreya bikini instagram post goes viral – தமிழ் News

Actress Shreya bikini instagram post goes viral – தமிழ் News

0

[ad_1]

தமிழ் திரையுலகில் கடந்த சில வருடங்களாக சூப்பர்ஸ்டார் உள்பட முக்கிய நடிகர்களுடன் நடித்தவர் நடிகை ஸ்ரேயா. ரஜினியுடன் ’சிவாஜி’ விக்ரமுடன் ’கந்தசாமி’ விஜய்யுடன் ’அழகிய தமிழ் மகன்’ தனுஷுடன் ’திருவிளையாடல் ஆரம்பம்’ உள்பட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாவில் ஆக்டிவ்வாக இருக்கும் ஸ்ரேயா சரண் இரண்டு மில்லியனுக்கும் மேல் ஃபாலோயர்களை வைத்துள்ளார் என்பதும் அவரது ஒவ்வொரு போஸ்ட்களுக்கும் லைக்ஸ்கள், கமெண்ட்ஸ்கள் குவியும் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் அவர் பதிவு செய்த இன்ஸ்டாகிராம் போஸ்ட்டில், ‘கணவரின் ஆசையை நிறைவேற்ற பிகினி உடன் பீச் சென்றதாக குறிப்பிட்டுள்ளார். ஸ்ரேயாவின் கணவர் ’நாம் பீச்சுக்கு செல்லலாம், ஏதாவது கேஷுவல் உடை அணிந்து வா’ என்று கூறியதாகவும் அதற்கு நான் இந்த உடையை தேர்வு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டு கிட்டத்தட்ட பிகினி போல் இருந்த உடையுடன் கூடிய புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். இந்த இன்ஸ்டாகிராம் போஸ்ட் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here