Home சினிமா செய்திகள் ADHIYAMAN RAGHAVENDRA is the name of Mahat and prachi mishra baby – தமிழ் News

ADHIYAMAN RAGHAVENDRA is the name of Mahat and prachi mishra baby – தமிழ் News

0

[ad_1]

நடிகரும் பிக்பாஸ் போட்டியாளருமான மகத், பிரபல மாடல் அழகி பிராச்சி மிஸ்ரா என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார் என்பதும் அவருக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது என்பது தெரிந்ததே. மகத்-பிராச்சி மிஸ்ரா குழந்தைக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் தனது மகனுக்கு சரியான பெயரை தேர்வு செய்து வருவதாகவும் விரைவில் பெயரை அறிவிப்பேன் என்றும் மகத் தெரிவித்து இருந்தார். அந்த வகையில் சற்று முன்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் ’அதியமான் ராகவேந்திரா’ என்ற பெயரை தனது மகனுக்கு வைத்துள்ளதாக மகத் அறிவித்துள்ளார்

மேலும் தங்களுக்கும் தனது குழந்தைக்கும் வாழ்த்து கூறிய அனைவருக்கும் தனது நன்றியையும் அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து மகத்-பிராய்ச்சி மகன் ’அதியமான ராகவேந்திரா’வுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here