Home சினிமா செய்திகள் After Samanth Tamil actress skiing in kashmir viral video – தமிழ் News

After Samanth Tamil actress skiing in kashmir viral video – தமிழ் News

0
After Samanth Tamil actress skiing in kashmir viral video – தமிழ் News

[ad_1]

பிரபல நடிகை சமந்தா கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுவிட்சர்லாந்தில் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டு இருந்தார் என்பதும் இது குறித்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து இருந்த நிலையில் அந்த வீடியோவுக்கு லட்சக்கணக்கில் லைக்ஸ் குவிந்தது என்பதையும் பார்த்தோம் .

இந்த நிலையில் சமந்தாவை அடுத்து இன்னொரு தமிழ் நடிகையையும் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டுள்ளார். அவர் தான் தமிழ் சினிமாவின் பிரபல நடிகைகளில் ஒருவரான ஆண்ட்ரியா.

நடிகை ஆண்ட்ரியா கடந்த சில நாட்களாக காஷ்மீரில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அங்கு அவர் பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டதன் வீடியோ மற்றும் காஷ்மீரில் எடுக்கப்பட்ட அழகிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை ஆண்ட்ரியா தற்போது மாளிகை, பிசாசு 2, நோ என்ட்ரி, வட்டம் உள்பட ஒருசில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


 



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here