Home சினிமா செய்திகள் Agent Tina: “அஜித் சார்கூட ஆடுன பாட்டைப் பத்தி விஜய் சார் சொன்ன கமென்ட்!” – டான்ஸர் டு ஆக்டர் வசந்தி|Vikram movie Actor vasanthi interview

Agent Tina: “அஜித் சார்கூட ஆடுன பாட்டைப் பத்தி விஜய் சார் சொன்ன கமென்ட்!” – டான்ஸர் டு ஆக்டர் வசந்தி|Vikram movie Actor vasanthi interview

0
Agent Tina: “அஜித் சார்கூட ஆடுன பாட்டைப் பத்தி விஜய் சார் சொன்ன கமென்ட்!” – டான்ஸர் டு ஆக்டர் வசந்தி|Vikram movie Actor vasanthi interview

[ad_1]

நீங்க ஒரு டான்சர். அப்படியிருக்கும் போது உங்களுக்கு சம்மதமே இல்லாத ஸ்டன்ட் சீன்களில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிக்க சொல்லும்போது எப்படி இருந்தது?

“எனக்கு எல்லாத்தையும் இயக்குநர் முன்னாடியே சொல்லிட்டாரு. ஆனாலும் ஆரம்பத்தில் எனக்கு பயமாதான் இருந்துச்சு. இயக்குநர் தான், ‘பயப்படாதிங்க கா, பயம்தான் உங்களைக் கொல்லும்’ னு சொல்லி என்னை ஊக்கப்படுத்துவார். நான் சண்டை போடும் போதெல்லாம் அதை நோட் பண்ணி சொல்வார். ‘படம் ரிலீஸ் ஆனதும் பாருங்க, உங்களுக்கு அவ்ளோ நல்ல பெயர் கிடைக்கும்னு’ சொல்லிட்டே இருப்பாரு. சண்டை காட்சிகள்ல நடிக்கிறப்போ, உண்மையாவே நான் அடிச்சிட்டேன். அதனால ரிகர்சலுக்கு வரவே பயப்படுவாங்க. அப்புறம், ‘எனக்கு இது தான்டா முதல் தடவை. சாரி டா’ ன்னு சொல்லி சமாதானப்படுத்துவேன்.”

[ad_2]

Source link

cinema.vikatan.com

இரா. விஷ்ணு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here