Home சினிமா செய்திகள் ajith: KGF நிறுவனத்துடன் கைகோர்க்கும் அந்த நடிகர்..! அப்போ சூர்யா இல்லையா ? – actor ajith in talks with hombale productions

ajith: KGF நிறுவனத்துடன் கைகோர்க்கும் அந்த நடிகர்..! அப்போ சூர்யா இல்லையா ? – actor ajith in talks with hombale productions

0
ajith: KGF நிறுவனத்துடன் கைகோர்க்கும் அந்த நடிகர்..! அப்போ சூர்யா இல்லையா ? – actor ajith in talks with hombale productions

[ad_1]

கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி KGF இரண்டாம் பாகம் பல மொழிகளில் வெளியானது. முதல் பாகம் 2018 ஆம் ஆண்டு வெளியான நிலையில் நான்கு வருடங்கள் கழித்து இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது. KGF முதல் பாகம் வெளியானபோது எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது.

அதுவே KGF இரண்டாம் பாகம் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளியாகி அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது. இந்நிலையில் KGF படத்தை பிரம்மாண்டமாக தயாரித்த HOMBALE நிறுவனம் இயக்குனர் சுதா கொங்காரா படத்தை தயாரிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

மீண்டும் வழக்கு தொடரும் மேலூர் தம்பதிகள்..புது பிரச்சனையில் தனுஷ்..!

இந்த அறிவிப்பை தொடர்ந்து அனைவரும் சூர்யா தான் இப்படத்தில் நாயகராக நடிப்பார் என கூறிவந்தனர். ஆனால் தற்போது வந்த தகவலின் படி நடிகர் அஜித் படத்தை சுதா கொங்காரா இயக்கவுள்ளதாகவும், அப்படத்தை தான் HOMBALE நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

அஜித்

அஜித் தற்போது வலிமை படத்தை தொடர்ந்து வினோத் இயக்கத்தில் AK61 என அழைக்கப்படும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்திற்கு பிறகு இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இவ்விரு படங்களையும் முடித்துவிட்டு அஜித் சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகவும் அப்படத்தை HOMBALE நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் உலாவருகின்றன. இருப்பினும் இதைப்பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட்டில் தடம் பதிக்கிறாரா விஜய்? குஷியாகும் ரசிகர்கள்

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here