Home சினிமா செய்திகள் Ashok Selvan priya bhavani Sankar in Hostel teaser – தமிழ் News

Ashok Selvan priya bhavani Sankar in Hostel teaser – தமிழ் News

0
Ashok Selvan priya bhavani Sankar in Hostel teaser – தமிழ் News

[ad_1]

அசோக் செல்வன், ப்ரியா பவானிசங்கர், சதீஷ் உள்பட பலர் நடித்த ‘ஹாஸ்டல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சற்று முன் இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

இந்த டீசரில் பாய்ஸ் ஹாஸ்டலுக்குள் தன்னை அழைத்து செல்ல வேண்டும் என்பதற்காக அசோக்செல்வனுக்கு ரூபாய் ஐம்பதாயிரம் கொடுக்கும் பிரியா பவானி சங்கர், ஹாஸ்டலுக்கு சென்றவுடன் செய்யும் கலாட்டாக்கள் தான் இந்த படத்தின் கலகலப்பான கதை என தெரிகிறது. ஆனால் திடீரென இந்த படம் திரில்லருக்கு மாறுவதுதான் படத்தின் டுவிஸ்ட் என்று தெரிகிறது. 

அசோக் செல்வன், ப்ரியா பவானி சங்கர், சதீஷ் உள்பட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்தை சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ளார். பாபோ சசில் இசையில், பிரவீன்குமார் ஒளிப்பதிவில், ராகுல் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை டிரைடண்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here