Home சினிமா செய்திகள் Cannes 2022: சிகப்பு கம்பள வரவேற்பு.. கெத்தாக கலந்து கொண்ட கமல், பா ரஞ்சித், மாதவன், தமன்னா! | From Kamal Haasan to Tamannah stuns everyone at Cannes 2022 Red Carpet Function

Cannes 2022: சிகப்பு கம்பள வரவேற்பு.. கெத்தாக கலந்து கொண்ட கமல், பா ரஞ்சித், மாதவன், தமன்னா! | From Kamal Haasan to Tamannah stuns everyone at Cannes 2022 Red Carpet Function

0
Cannes 2022: சிகப்பு கம்பள வரவேற்பு.. கெத்தாக கலந்து கொண்ட கமல், பா ரஞ்சித், மாதவன், தமன்னா! | From Kamal Haasan to Tamannah stuns everyone at Cannes 2022 Red Carpet Function

[ad_1]

கான்ஸில் கமல்

கான்ஸில்
கமல்

சர்வதேச
அளவில்
புகழ்மிக்க
கான்ஸ்
திரைப்பட
விழாவில்
இந்தியாவின்
சார்பில்
நடிகர்
கமல்ஹாசன்
கலந்து
கொண்டுள்ளார்.
சிகப்பு
கம்பள
வரவேற்பு
நிகழ்ச்சியில்
கமல்
கெத்தாக
நடந்து
வந்த
காட்சிகள்
ரசிகர்களை
வியப்பில்
ஆழ்த்தி
உள்ளன.
மேலும்,
தனது
விக்ரம்
படத்தின்
டிரைலரை
கான்ஸ்
திரைப்பட
விழாவில்
கமல்
திரையிட
உள்ளார்
என்கிற
தகவலும்
பரவி
வருகிறது.

மாதவன், நவாசுதின் சித்திக்

மாதவன்,
நவாசுதின்
சித்திக்

75வது
கான்ஸ்
திரைப்பட
விழாவில்
தனது
ராக்கெட்டரி
திரைப்படத்தை
வெளியிட
காத்திருக்கிறார்
நடிகர்
மாதவன்.
இந்நிலையில்,
கான்ஸ்
திரைப்பட
விழாவின்
சிகப்பு
கம்பள
வரவேற்பு
நிகழ்ச்சியில்
மத்திய
அமைச்சர்
அனுராக்
தாக்கூருடன்
அவர்
ரெட்கார்ப்பெட்டில்
நின்றபடி
எடுத்துக்
கொண்ட
புகைப்படம்
டிரெண்டாகி
வருகிறது.
பாலிவுட்டின்
திறமையான
நடிகர்
நவாசுதின்
சித்திக்கும்
உடன்
இருக்கிறார்.

ஏ.ஆர். ரஹ்மான்

ஏ.ஆர்.
ரஹ்மான்

இசைப்புயல்
ஏ.ஆர்.
ரஹ்மானும்
ரெட்கார்ப்பெட்
நிகழ்ச்சியில்
ராஜநடை
போட்டுள்ளார்.
மேலும்,
இந்திய
சினிமா
பிரபலங்களுடன்
அவர்
அணிவகுந்து
நின்ற
புகைப்படமும்
சமூக
வலைதளங்களில்
அதிகளவில்
பகிரப்பட்டு
வருகின்றன.
நடிகர்
மாதவன்,
அமைச்சர்
அனுராக்
தாக்கூர்,
நவாசுதின்
சித்திக்
உள்ளிட்ட
பலருடன்
ஏ.ஆர்.
ரஹ்மான்
நிற்கும்
புகைப்படம்
டிரெண்டாகி
வருகிறது.

ரெட்கார்ப்பெட்டில் ரஞ்சித்

ரெட்கார்ப்பெட்டில்
ரஞ்சித்

இயக்குநர்
பா.
ரஞ்சித்தும்
கான்ஸ்
திரைப்பட
விழாவில்
கலந்து
கொள்கிறார்
என
ஏற்கனவே
தகவல்கள்
மற்றும்
புகைப்படங்கள்
வெளியான
நிலையில்,
ரெட்கார்ப்பெட்டில்
கோட்சூட்
மாட்டிக்
கொண்டு
செம
கெத்தாக
பா.
ரஞ்சித்
இருக்கும்
புகைப்படமும்
வெளியாகி
தமிழ்
சினிமா
ரசிகர்களை
மகிழ்ச்சியடைய
செய்துள்ளது.

தீபிகா படுகோன்

தீபிகா
படுகோன்

கான்ஸ்
திரைப்பட
விழாவுக்கு
ஜூரியாக
சென்றுள்ள
நடிகை
தீபிகா
படுகோன்
வித
விதமான
உடைகளை
அடிக்கடி
மாற்றிக்
கொண்டே
ஒட்டுமொத்த
ரசிகர்களின்
கவனத்தையும்
தன்
பக்கம்
திருப்பி
உள்ளார்.
கான்ஸ்
திரைப்பட
விழாவின்
நடுவர்கள்
குழுவுடன்
அவர்
இருக்கும்
போது
க்ளிக்
செய்யப்பட்ட
புகைப்படம்
அதிகளவில்
பகிரப்பட்டு
வருகிறது.

நயன்தாரா இல்லைன்னா தமன்னா

நயன்தாரா
இல்லைன்னா
தமன்னா

கான்ஸ்
திரைப்பட
விழாவில்
நடிகை
நயன்தாரா
கலந்து
கொள்ள
உள்ளதாக
தகவல்கள்
பரவின.
ஆனால்,
அவருக்கு
அழைப்பே
விடுக்கப்படவில்லை
என
அதிர்ச்சியூட்டும்
புதிய
தகவல்கள்
கிளம்பி
உள்ளன.
நடிகை
தமன்னாவிற்குத்
தான்
அழைப்பு
விடுக்கப்பட்டு
அவர்
கான்ஸ்
திரைப்பட
விழாவில்
கவர்ச்சி
உடையில்
கலந்து
கொண்ட
புகைப்படங்கள்
வெளியாகி
உள்ளன.

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here