Home சினிமா செய்திகள் Director M Rajesh next movie director and two heroines information – தமிழ் News

Director M Rajesh next movie director and two heroines information – தமிழ் News

0
Director M Rajesh next movie director and two heroines information – தமிழ் News

[ad_1]

இயக்குனர் எம் ராஜேஷ் இயக்கும் அடுத்த படத்தின் ஹீரோ மற்றும் இரண்டு நாயகிகள் குறித்த தகவலை அந்த படத்தில் நடிக்கும் நடிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்

சிவா மனசுல சக்தி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இயக்குனர் ராஜேஷ், அதன்பின் ’பாஸ் என்ற பாஸ்கரன்’ ’ஒரு கல் ஒரு கண்ணாடி’ உள்பட ஒரு சில வெற்றிப் படங்களை இயக்கினார். காமெடி மற்றும் ரொமான்ஸ் கதையம்சம் கொண்ட படங்களை கலகலப்பாக இயக்கிவரும் ராஜேஷ் அடுத்ததாக ஜெயம் ரவி நடிக்கும் திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் கூறப்பட்டது

ஆனால் தற்போது இதற்கு முன்னரே அவர் ஒரு படத்தை இயக்கி வருகிறார் என்றும் இந்த படத்தில் சாந்தனு ஹீரோவாகவும் ஹன்சிகா மற்றும் ஜனனி அய்யர் நாயகிகளாகவும் நடித்து வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இந்த செய்தியை இந்த திரைப்படத்தில் நடித்து வரும் நடிகர் லக்கி நாராயணன் உறுதி செய்துள்ளார். இவர் ஏற்கனவே எம் ராஜேஷ் இயக்கிய ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ உள்பட 3 படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடதக்கது

இந்த படத்தில் தனக்கு ஹன்சிகாவுடன் அதிக காட்சிகள் கொண்ட கேரக்டர் அமைந்துள்ளதாகவும் இந்த படம் முழுவதும் வரும் கேரக்டரை தனக்கு இயக்குனர் ராஜேஷ் கொடுத்துள்ளதாகவும் லக்கி நாராயணன் கூறியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் முடிந்துவிடும் என்றும் அதன் பிறகு இயக்குனர் எம் ராஜேஷ், ஜெயம் ரவி நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here