Home Sports விளையாட்டு செய்திகள் IPL 2022 Mock Auction: புஜாரா, கேதர் ஜாதவ், அர்ஜுன் டெண்டுல்கர் – இவர்களை வாங்கியது யார்? | PART 4

IPL 2022 Mock Auction: புஜாரா, கேதர் ஜாதவ், அர்ஜுன் டெண்டுல்கர் – இவர்களை வாங்கியது யார்? | PART 4

0
IPL 2022 Mock Auction: புஜாரா, கேதர் ஜாதவ், அர்ஜுன் டெண்டுல்கர் – இவர்களை வாங்கியது யார்? | PART 4

[ad_1]

ஐ.பி.எல் 2022-க்கான மெகா ஏலம் நாளை நடைபெறவுள்ளது. அதற்கு முன்பாக அந்தந்த அணிகளின் ரசிகர்களை அழைத்து Mock Auction ஒன்றை நடத்தியது ஸ்போர்ட்ஸ் விகடன். இந்நிகழ்வு கடந்த சில தினங்களுக்கு முன்பு விகடன் அலுவலகத்தில் நடத்தப்பட்டது. தங்களின் அணிகளுக்கேற்ற வியூகங்ளை அமைத்து முழு ஆயத்தத்துடன் அந்தந்த அணியினர் கலந்துக்கொண்டனர்.

IPL 2022 Mock Auction

மெகா ஏலத்தின் கடைசி செட்டில் U-19 உலகக்கோப்பையில் விளையாடி இருந்த இளம் வீரர்களை போட்டி போட்டுக்கொண்டு பல்வேறு அணிகளும் வாங்கின. அதில் அதிகபட்சமாக கேப்டன் யாஷ் துல்லை 2.2 கோடிக்கு டெல்லி அணியும், ராஜ் பாவாவை 2.8 கோடிக்கு லக்னோ அணியும் வாங்கின. காலியாய் இருந்த ஓப்பனிங் ஸ்லாட்டிற்கு நியூசிலாந்தின் டெவன் கான்வாயை 3.2 கோடிக்கு எடுத்தது சென்னை அணி. இந்த சீசன் விளையாட மாட்டேன் என்று கூறியிருந்தும் ஜோஃப்ரா ஆர்ச்சரை 3.8 கோடிக்கு வாங்கியது மும்பை அணி.

மேலும் தமிழக வீரர்கள் பாபா இந்திரஜித்தை 2.4 கோடிக்கு மும்பை அணியும், பெரியசாமியை 2.6 கோடிக்கு அஹமதாபாத் அணியும் வாங்கின. இவர்களை தவிர கேதர் ஜாதவ், டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் புஜாரா, அர்ஜுன் டெண்டுல்கர் ஆகியோர் எந்த அணிகளுக்கு சென்றார்கள் என்பதையும் ஒவ்வொரு அணியின் முழுமையான ஸ்குவாடை அறிந்துகொள்ளவும் கீழுள்ள வீடியோவை காணுங்கள்.

[ad_2]

Source link

sports.vikatan.com

Mouriesh SK

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here