Home சினிமா செய்திகள் MANUSHI CHHILLAR BIKINI PICS GOES VIRAL – தமிழ் News

MANUSHI CHHILLAR BIKINI PICS GOES VIRAL – தமிழ் News

0
MANUSHI CHHILLAR BIKINI PICS GOES VIRAL – தமிழ் News

[ad_1]

இந்தியா சார்பாக உலகஅழகிப் பட்டம் வென்றவர் மனுஷி ஷில்லார். பல் மருத்துவரான இவர் ஒரு பிரபல மாடலாகவும் அறியப்படுகிறார். மேலும் பல்வேறு விளம்பர நிறுவனங்களுக்கு விளம்பர தூதராக இருந்து வந்தார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு உலகஅழகிப் பட்டம் வென்றதற்குப் பிறகு தற்போது சினிமாவிலும் கவனம் செலுத்த துவங்கியுள்ளார். அந்த வகையில் பாலிவுட்டில் உருவாகிவரும் வரலாற்றுத் திரைப்படமான “பிருத்விராஜ்’‘ எனும் திரைப்படத்தில் நடிகர் அக்ஷய் குமாருக்கு அவர் ஜோடியாக நடித்து வருகிறார்.

தற்போது மாலத்தீவுக்கு தனது சகோதர, சகோதரிகளுடன் சுற்றுலா சென்றுள்ளார். மேலும் அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு உள்ளார். இதில் சிவப்புநிறத்தில் பிகினி உடையணிந்து கொண்டு மனுஷி ஷில்லார் இருக்கும் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகின்றன.



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here