Home சினிமா செய்திகள் Nayanthara – Vignesh Shivan Wedding: 18 ஆயிரம் குழந்தைகளுக்கு விருந்து.. நயன்தாரா அசத்தல்! | Nayanthara Wedding: Lady Superstar arrange feast for 18 thousand children all over Tamil Nadu

Nayanthara – Vignesh Shivan Wedding: 18 ஆயிரம் குழந்தைகளுக்கு விருந்து.. நயன்தாரா அசத்தல்! | Nayanthara Wedding: Lady Superstar arrange feast for 18 thousand children all over Tamil Nadu

0
Nayanthara – Vignesh Shivan Wedding: 18 ஆயிரம் குழந்தைகளுக்கு விருந்து.. நயன்தாரா அசத்தல்! | Nayanthara Wedding: Lady Superstar arrange feast for 18 thousand children all over Tamil Nadu

விஜே டு லேடி சூப்பர்ஸ்டார்

விஜே
டு
லேடி
சூப்பர்ஸ்டார்

கேரளாவில்
சாதாரண
டிவி
தொகுப்பாளராக
இருந்து
வந்த
டயானா
மரியம்
குரியன்
2003ம்
ஆண்டு
மலையாளத்தில்
வெளியான
மனசின்னக்கரே
படம்
மூலம்
நடிகையாக
அறிமுகமானார்.
2005ம்
ஆண்டு
இயக்குநர்
ஹரி
இயக்கத்தில்
சரத்குமார்
நடித்த
ஐயா
படத்தின்
மூலம்
தமிழ்
சினிமாவில்
ஹீரோயினாக
அடியெடுத்து
வைத்த
நயன்தாரா
தென்னிந்தியாவின்
லேடி
சூப்பர்ஸ்டாராக
கலக்கி
வருகிறார்.

நயன்தாராவுக்கு திருமணம்

நயன்தாராவுக்கு
திருமணம்

ரஜினிகாந்த்,
விஜய்,
அஜித்,
விக்ரம்,
கார்த்தி,
தனுஷ்,
சிம்பு,
விஜய்சேதுபதி
மற்றும்
சிவகார்த்திகேயன்
என
பல
முன்னணி
ஹீரோக்களுடன்
ஜோடி
போட்டு
இத்தனை
ஆண்டுகள்
தமிழ்
சினிமாவின்
முன்னணி
நடிகையாக
வலம்
வரும்
நயன்தாராவுக்கு
இன்று
இயக்குநர்
விக்னேஷ்
சிவன்
உடன்
கோலாகலமாக
திருமணம்
நடைபெற
உள்ளது.

ரசிகர்களுக்கு அனுமதி இல்லை

ரசிகர்களுக்கு
அனுமதி
இல்லை

மகாபலிபுரத்தில்
உள்ள
ஐந்து
நட்சத்திர
ஹோட்டலான
ஷெரட்டன்
பார்க்கில்
இன்று
நடைபெற
உள்ள
நயன்தாரா
திருமணத்தில்
குறிப்பிட்ட
விஐபிக்கள்
மட்டுமே
கலந்து
கொள்ள
உள்ளனர்.
பாலிவுட்
நடிகர்
ஷாருக்கான்,
தமிழ்
சினிமாவின்
முன்னணி
நடிகர்களான
ரஜினிகாந்த்,
விஜய்,
அஜித்
உள்ளிட்ட
பிரபலங்கள்
பங்கேற்க
உள்ளதாக
தகவல்கள்
வெளியாகி
உள்ளன.

18 ஆயிரம் குழந்தைகளுக்கு விருந்து

18
ஆயிரம்
குழந்தைகளுக்கு
விருந்து

ரசிகர்களுக்கு
அனுமதி
இல்லையே
என்பதால்
வருத்தம்
அடைந்த
ரசிகர்கள்,
தற்போது
நயன்தாரா
தமிழ்நாடு
முழுவதும்
உள்ள
18
ஆயிரம்
ஆதரவற்ற
குழந்தைகளுக்கு
தனது
திருமண
நாள்
அன்று
மதிய
விருந்து
அளிக்க
ஏற்பாடு
செய்துள்ளார்
என்கிற
தகவல்
மகிழ்ச்சியடைய
செய்துள்ளது.
நயன்தாரா

விக்னேஷ்
சிவன்
திருமணத்துக்கு
பல
இதயங்களும்
இதன்
காரணமாக
வாழ்த்து
தெரிவித்து
வருகிறது.

கூட்டினால் 9

கூட்டினால்
9

18

1+8
+
9
என்கிற
கணக்கு
வரும்படியாக
தமிழ்நாடு
முழுவதும்
18
ஆயிரம்
குழந்தைகளுக்கு
இன்று
மதிய
உணவிற்கான
ஏற்பாடுகளை
நயன்தாரா
செய்துள்ளார்
என்கிற
தகவல்
அறிந்ததும்
ரசிகர்கள்
#Nayanthara,
#Nayantharawedding
என
ஏகப்பட்ட
ஹாஷ்டேக்குகளை
டிரெண்ட்
செய்து
லேடி
சூப்பர்ஸ்டாரை
மனமார
வாழ்த்தி
வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here