உடல் எடைக் குறைப்பு; தீபாவளி வரை இலக்கு: சமீரா ரெட்டி பகிர்வு

0
15
உடல் எடைக் குறைப்பு; தீபாவளி வரை இலக்கு: சமீரா ரெட்டி பகிர்வு


687101

உடல் எடைக் குறைப்பு குறித்தும், தீபாவளி வரை இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் நடிகை சமீரா ரெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பாலிவுட்டின் பிரபல நடிகை சமீரா ரெட்டி. தமிழில் ‘வாரணம் ஆயிரம்’, ‘வெடி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தொடர்ந்து சமூக வலைதளங்களில் உடற்பயிற்சி, யோகா குறித்த வீடியோக்கள், ஆலோசனைகளை வழங்கி வருகிறார். குழந்தை பிறந்தபின் உடல் எடை அதிகரித்திருந்த சமீரா ரெட்டி, மீண்டும் எடையைக் குறைத்தார். தற்போது இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here