Home சினிமா செய்திகள் ஒற்றை வசனமே ஒன்லைன்… – சிவகார்த்திகேயனின் ‘டான்’ ட்ரெய்லர் வெளியீடு

ஒற்றை வசனமே ஒன்லைன்… – சிவகார்த்திகேயனின் ‘டான்’ ட்ரெய்லர் வெளியீடு

0
ஒற்றை வசனமே ஒன்லைன்… – சிவகார்த்திகேயனின் ‘டான்’ ட்ரெய்லர் வெளியீடு

[ad_1]

சிவகார்த்திகேயன் நடிக்கும் 'டான்' படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. அவரது ரசிகர்கள் இதனை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் 'டான்'. இப்படத்தில் பிரியங்கா மோகன், எஸ்ஜே சூர்யா, சமுத்திரகனி, முனீஷ்காந்த், தம்பி ராமையா ஆகியோர் நடித்துள்ளனர். லைகா நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷ்ன்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது.

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here