Home தமிழ் News ஆரோக்கியம் இரத்த அழுத்தம் & கொலஸ்ட்ரால் அளவை குறைத்து இதய நோயிலிருந்து பாதுகாக்க ‘இந்த’ டயட்டை ஃபாலோ பண்ணுங்க! | What is Nordic Diet and how does it help prevent cardiovascular diseases in tamil

இரத்த அழுத்தம் & கொலஸ்ட்ரால் அளவை குறைத்து இதய நோயிலிருந்து பாதுகாக்க ‘இந்த’ டயட்டை ஃபாலோ பண்ணுங்க! | What is Nordic Diet and how does it help prevent cardiovascular diseases in tamil

0
இரத்த அழுத்தம் & கொலஸ்ட்ரால் அளவை குறைத்து இதய நோயிலிருந்து பாதுகாக்க ‘இந்த’ டயட்டை ஃபாலோ பண்ணுங்க! | What is Nordic Diet and how does it help prevent cardiovascular diseases in tamil

[ad_1]

Heart

oi-Ranjitha R

|

நோர்டிக்
உணவு
என்பது
பெர்ரி,
காய்கறிகள்,
மீன்,
முழு
தானியங்கள்
மற்றும்
ராப்சீட்
எண்ணெய்
ஆகியவற்றைக்
கொண்ட
ஆரோக்கியமான
உணவைக்
குறிக்கிறது.
இது
மிகவும்
ஆரோக்கியமான,
சுவையான
உணவாக
அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
டென்மார்க்,
ஸ்வீடன்,
நோர்வே,
பின்லாந்து,
கிரீன்லாந்து,
பரோயே
தீவுகள்
மற்றும்
ஐஸ்லாந்து
நாடுகளில்
நோர்டிக்
உணவு
முறை
பின்பற்றப்படுகிறது.
உணவு
உள்நாட்டில்
உற்பத்தி
செய்யப்படும்
பொருட்களை
அடிப்படையாகக்
கொண்டது
மற்றும்
அது
ஆரோக்கியமானது.
பரிந்துரைக்கப்படும்
உணவுகளில்
பட்டாணி,
பீன்ஸ்,
முட்டைக்கோஸ்,
வெங்காயம்
மற்றும்
வேர்
காய்கறிகள்
போன்ற
காய்கறிகளும்,
ஆப்பிள்,
பேரிக்காய்,
பிளம்ஸ்
மற்றும்
பெர்ரி
உள்ளிட்ட
பழங்களும்
அடங்கும்.

நட்ஸ்கள்,
விதைகள்,
முழு
தானியங்கள்,
மீன்
மற்றும்
மட்டி,
அத்துடன்
ராப்சீட்,
சூரியகாந்தி
அல்லது
ஆளிவிதை
ஆகியவற்றிலிருந்து
தயாரிக்கப்படும்
தாவர
எண்ணெய்களும்
பரிந்துரைக்கப்படுகின்றன.
இப்போது
வரை,
ஆராய்ச்சியாளர்களால்
நோர்டிக்
உணவின்
ஆரோக்கிய
நன்மைகள்
முதன்மையாக
எடை
இழப்பில்
கவனம்
செலுத்துகின்றன.
ஆனால்
கோபன்ஹேகன்
பல்கலைக்கழகம்
நடத்திய
புதிய
பகுப்பாய்வில்,
நோர்டிக்
உணவு
குறைந்த
இரத்த
அழுத்தம்
மற்றும்
அதிக
கொழுப்பு
அளவு
போன்ற
இருதய
நோய்களின்
அபாயத்தைக்
குறைக்கும்
என்று
ஆராய்ச்சியாளர்கள்
கண்டறிந்தனர்.
அதை
பற்றி
இக்கட்டுரையில்
விரிவாக
காணலாம்.


பேஸ்புக்கில்
எங்களது
செய்திகளை
உடனுக்குடன்
படிக்க
க்ளிக்
செய்யவும்

ஆய்வு மற்றும் கண்டுபிடிப்புகள்

ஆய்வு
மற்றும்
கண்டுபிடிப்புகள்

இந்த
ஆய்வு,
‘கிளினிக்கல்
நியூட்ரிஷன்’
இதழில்
வெளியிடப்பட்டுள்ளது.
மேலும்,
இந்த
ஆய்வின்
முடிவுகள்
ஆராய்ச்சியாளர்களை
ஆச்சரியமாக
இருக்கிறது.
ஏனென்றால்
பெரும்பாலான
மக்கள்
இரத்த
சர்க்கரை
மற்றும்
கொலஸ்ட்ரால்
மீதான
நேர்மறையான
விளைவுகள்
எடை
இழப்புக்கு
மட்டுமே
காரணம்
என்று
நம்புகிறார்கள்.
இங்கே,
இது
அவ்வாறு
இல்லை
என்பதை
ஆய்வு
தெரிவிக்கிறது.
இதற்கு
மற்ற
வழிமுறைகளும்
உள்ளன.
அவை,
உணவு
முறை
என்று
ஆய்வாளர்கள்
கூறுகிறார்கள்.

நீரிழிவு மற்றும் இருதய நோய் அபாயம்

நீரிழிவு
மற்றும்
இருதய
நோய்
அபாயம்

பின்லாந்து,
நார்வே,
ஸ்வீடன்
மற்றும்
ஐஸ்லாந்தின்
ஆராய்ச்சியாளர்களுடன்
சேர்ந்து,
50
வயதுக்கு
மேற்பட்ட
200
பேரின்
இரத்தம்
மற்றும்
சிறுநீர்
மாதிரிகளை
இந்த
ஆய்வில்
பரிசோதனை
செய்யப்பட்டது.
அதில்,
அனைவருக்கும்
உயர்
பிஎம்ஐ
மற்றும்
நீரிழிவு
மற்றும்
இருதய
நோய்
அபாயம்
அதிகம்
இருப்பது
கண்டறிப்பட்டது.
பங்கேற்பாளர்கள்
இரண்டு
குழுக்களாகப்
பிரிக்கப்பட்டனர்.
ஒன்று
நோர்டிக்
உணவுப்
பரிந்துரைகளின்படி
உணவுகளை
எடுத்துக்கொண்ட
குழுக்கள்
மற்றும்
அவர்களின்
பழக்கவழக்க
உணவில்
ஒரு
கட்டுப்பாட்டு
உணவை
கொண்ட
குழுக்கள்.

குறைந்த கொலஸ்ட்ரால் அளவு

குறைந்த
கொலஸ்ட்ரால்
அளவு

ஆறு
மாத
கண்காணிப்புக்குப்
பிறகு,
முடிவு
தெளிவாகத்
தெரிந்தது.
ஆறு
மாதங்களாக
நோர்டிக்
உணவை
எடுத்துக்கொண்ட
குழு,
குறைந்த
கொலஸ்ட்ரால்
அளவுகள்,
இரத்தத்தில்
உள்ள
நிறைவுற்ற
மற்றும்
நிறைவுறா
கொழுப்பு
இரண்டின்
ஒட்டுமொத்த
அளவுகள்
மற்றும்
கட்டுப்பாட்டு
குழுவுடன்
ஒப்பிடும்போது
குளுக்கோஸின்
சிறந்த
ஒழுங்குமுறை
ஆகியவற்றுடன்
கணிசமாக
ஆரோக்கியமாக
இருந்தது
கண்டறியப்பட்டது.

மேலும் என்ன?

மேலும்
என்ன?

பங்கேற்பாளர்களின்
இரத்தத்தை
பகுப்பாய்வு
செய்வதன்
மூலம்,
உணவு
மாற்றத்தால்
அதிகம்
பயனடைந்தவர்கள்
கட்டுப்பாட்டுக்
குழுவை
விட
வெவ்வேறு
கொழுப்பில்
கரையக்கூடிய
பொருட்களைக்
கொண்டிருப்பதைக்
காண
முடிந்தது.
இவை
நோர்டிக்
உணவில்
உள்ள
எண்ணெய்களிலிருந்து
நிறைவுறாத
கொழுப்பு
அமிலங்களுடன்
இணைக்கப்பட்டுள்ளது.
மேலும்,
எதிர்பார்க்காத
ஆரோக்கிய
விளைவுகளுக்கு
நோர்டிக்
உணவுக்
கொழுப்புகள்
மிக
முக்கியமான
பாத்திரத்தை
வகிக்கின்றன
என்பதற்கான
அறிகுறி
இது
என்று
கூறப்படுகிறது.

நோர்டிக் டயட்டின் நன்மைகள்

நோர்டிக்
டயட்டின்
நன்மைகள்

நோர்டிக்
உணவில்
உள்ள
கொழுப்புகள்
மீன்,
ஆளிவிதைகள்,
சூரியகாந்தி
மற்றும்
ராப்சீட்
எண்ணெய்
போன்றவற்றிலிருந்து
வருகின்றன.
ஒட்டுமொத்தமாக,
அவை
உடலுக்கு
மிகவும்
பயனுள்ள
கலவையாகும்.
இருப்பினும்
இந்த
கொழுப்புகள்
ஏன்
இரத்த
சர்க்கரை
மற்றும்
கொலஸ்ட்ரால்
அளவைக்
குறைக்கின்றன
என்பதை
ஆராய்ச்சியாளர்கள்
இன்னும்
துல்லியமாக
விளக்கவில்லை.
கொழுப்பு
கலவை
நோர்டிக்
உணவில்,
ஒமேகா-3
மற்றும்
ஒமேகா-6
நிறைவுறா
கொழுப்புகள்
அதிகமாக
உள்ளது.

இறுதி குறிப்புகள்

இறுதி
குறிப்புகள்

உணவு
முக்கியமான
கொழுப்பு
அமிலங்கள்,
தாதுக்கள்,
வைட்டமின்கள்
மற்றும்
தாவரப்
பொருட்களுக்கு
பங்களிக்கிறது.
மேலும்,
அவை
நமது
ஆரோக்கியத்தில்
நேர்மறையான
விளைவைக்
கொண்டிருக்கின்றன.
மற்றவற்றுடன்,
இரத்தக்
கட்டிகள்,
வகை
2
நீரிழிவு
நோய்,
உயர்
இரத்த
அழுத்தம்
மற்றும்
கொலஸ்ட்ரால்
அளவைக்
குறைக்கின்றன.
பொதுவாக
இருதய
நோய்
அபாயத்தையும்
குறைக்கின்றன.
நோர்டிக்
உணவு
முறையால்
அடிக்கடி
ஏற்படும்
எடை
இழப்பு,
உணவின்
ஒட்டுமொத்த
ஆரோக்கிய
நன்மைகளுக்கு
மிகவும்
முக்கியமானது
என்று
ஆராய்ச்சியாளர்கள்
வலியுறுத்தியுள்ளனர்.
இந்த
உணவின்
நன்மைகளுக்கு
எடை
இழப்பு
மட்டும்
அல்ல,
கொழுப்புகளின்
தனித்துவமான
கலவையும்
முக்கிய
பங்கு
வகிக்கிறது
என்று
ஆய்வு
கூறுகிறது.


பேஸ்புக்கில்
எங்களது
செய்திகளை
உடனுக்குடன்
படிக்க
க்ளிக்
செய்யவும்

English summary

What is Nordic Diet and how does it help prevent cardiovascular diseases in tamil

Here we are talking about the What is Nordic Diet and how does it help prevent cardiovascular diseases in tamil.

Story first published: Monday, March 14, 2022, 13:33 [IST]



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here