Home தமிழ் News ஆரோக்கியம் உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை வேகமாக கரைக்க உதவும் ஜூஸ்கள்! | Fat Burning Juices You Must Include in Your Weight Loss Diet In Tamil

உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை வேகமாக கரைக்க உதவும் ஜூஸ்கள்! | Fat Burning Juices You Must Include in Your Weight Loss Diet In Tamil

0
உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை வேகமாக கரைக்க உதவும் ஜூஸ்கள்! | Fat Burning Juices You Must Include in Your Weight Loss Diet In Tamil

[ad_1]

ஆரஞ்சு ஜூஸ்

ஆரஞ்சு
ஜூஸ்

பழங்களில்
ஆரஞ்சு
பழத்தில்
கலோரிகள்
அதிகமாக
இல்லை.
எனவே
நீங்கள்
உங்களின்
உடல்
எடையைக்
குறைக்க
நினைத்தால்,
நற்பதமான
ஆரஞ்சு
பழத்தைக்
கொண்டு
ஜூஸ்
தயாரித்து
தினமும்
குடித்து
வாருங்கள்.

கேரட் ஜூஸ்

கேரட்
ஜூஸ்

கேரட்டில்
கலோரிகள்
குறைவு
மற்றும்
நார்ச்சத்து
அதிகமாக
உள்ளது.
ஒரு
டம்ளர்
கேரட்
ஜூஸை
குடித்தால்,
அது
நீண்ட
நேரம்
பசி
எடுக்காமல்
வயிற்றை
நிரப்பி
வைத்திருக்கும்.
கேரட்
ஜூஸ்
பித்த
நீரின்
சுரப்பை
அதிகரித்து,
உடலில்
தேங்கியுள்ள
கொழுப்பை
கரைக்க
உதவி
புரிந்து,
எடை
இழப்புக்கு
உதவுகிறது.
இன்னும்
சிறப்பான
பலன்
கிடைக்க
கேரட்
ஜூஸ்
தயாரிக்கும்
போது,
அத்துடன்
ஆப்பிள்,
பாதி
ஆரஞ்சு
மற்றும்
சிறிது
இஞ்சி
சேர்த்து
அரைத்து
வடிகட்டி
குடியுங்கள்.
இது
உடலில்
உள்ள
அனைத்து
நச்சுக்களையும்
வெளியேற்றும்.

அன்னாசி ஜூஸ்

அன்னாசி
ஜூஸ்

தொப்பையைக்
குறைக்க
மிகச்சிறந்த
வழி
அன்னாசி
ஜூஸைக்
குடிப்பதாகும்.
ஏனெனில்
அன்னாசியில்
உள்ள
புரோமெலைன்
என்னும்
நொதி,
புரோட்டீனை
வளர்சிதை
மாற்றம்
செய்வதற்கும்,
அதிகப்படியான
வயிற்றுக்
கொழுப்பைக்
கரைப்பதற்கும்
உதவுகிறது.
மேலும்
புரோமெலைன்
கொழுப்புக்களை
ஜீரணிக்க
மற்றும்
பசியைக்
கட்டுப்படுத்த
லிபேஸ்
போன்ற
பிற
நொதிகளுடன்
ஒத்துழைக்கிறது.

பாகற்காய் ஜூஸ்

பாகற்காய்
ஜூஸ்

உடல்
எடையைக்
கட்டுப்பாட்டில்
வைக்கவும்,
உடலில்
உள்ள
கொழுப்புக்களைக்
கரைக்கவும்
பாகற்காய்
ஜூஸ்
உதவும்.
பாகற்காயில்
கலோரிகள்
மிகவும்
குறைவு
மற்றும்
இது
பித்த
அமிலங்களைச்
சுரக்கிறது.
சொல்லப்போனால்
உடல்
எடையைக்
குறைப்பதற்கு
பாகற்காய்
ஜூஸை
விட
சிறந்தது
எதுவும்
இருக்காது.
100
கிராம்
பாகற்காய்
ஜூஸில்
17
கலோரிகள்
தான்
உள்ளது
என்பது
தெரியுமா?

வெள்ளரிக்காய் ஜூஸ்

வெள்ளரிக்காய்
ஜூஸ்

வெள்ளரிக்காயில்
நீர்ச்சத்து
மற்றும்
நார்ச்சத்து
அதிகமாகவும்,
கலோரிகள்
குறைவாகவும்
உள்ளது.
இதனால்
அதை
உட்கொள்ளும்
போது,
நீண்ட
நேரம்
பசி
எடுக்காமல்
தடுத்து,
தேவையில்லாத
உணவுகளின்
மீதான
நாட்டத்தைக்
குறைத்து,
உடல்
எடை
குறைக்க
உதவும்.
ஆகவே
வெள்ளரிக்காய்
கிடைத்தால்
அதை
வாங்கி
சாப்பிடுங்கள்.
இல்லாவிட்டால்
அதைக்
கொண்டு
ஜூஸ்
தயாரித்துக்
குடியுங்கள்.

மாதுளை ஜூஸ்

மாதுளை
ஜூஸ்

மாதுளை
ஜூஸ்
எடை
இழப்பு
முதல்
குறையில்லா
சருமம்
மற்றும்
முடியைப்
பெறுவது
வரை,
உடலில்
பல
மாயங்களை
ஏற்படுத்தும்.
இந்த
பழத்தில்
உள்ள
ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள்,
பாலிஃபீனால்கள்
மற்றும்
லினோலெனிக்
அமிலம்
போன்றவை
எடை
இழப்பிற்கும்,
மெட்டபாலிசத்தை
அதிகரிக்கவும்
உதவுகிறது.
ஆகவே
அடிக்கடி
மாதுளை
ஜூஸை
குடித்து,
உடலில்
உள்ள
கொழுப்புக்களை
குறைக்க
முயலுங்கள்.

நெல்லிக்காய் ஜூஸ்

நெல்லிக்காய்
ஜூஸ்

நெல்லிக்காய்
ஜூஸ்
செரிமான
மண்டலத்திற்கு
மிகவும்
நல்லது.
மேலும்
நெல்லிக்காய்
உடலின்
மெட்டபாலிசத்தையும்
அதிகரிக்கும்.
அதுவும்
இதை
வெறும்
வயிற்றில்
உட்கொள்ளும்
போது,
அது
உடல்
எடையை
வேகமாக
குறைக்க
பெரிதும்
உதவி
புரியும்.



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here