Home தமிழ் News ஆரோக்கியம் எந்த காரணங்களுக்கு எல்லாம் ஒருவருக்கு மூட்டு வலி வருது தெரியுமா? இதை தடுக்க என்ன சாப்பிடலாம்? | What Are The Causes Of Weak Bones

எந்த காரணங்களுக்கு எல்லாம் ஒருவருக்கு மூட்டு வலி வருது தெரியுமா? இதை தடுக்க என்ன சாப்பிடலாம்? | What Are The Causes Of Weak Bones

0
எந்த காரணங்களுக்கு எல்லாம் ஒருவருக்கு மூட்டு வலி வருது தெரியுமா? இதை தடுக்க என்ன சாப்பிடலாம்? | What Are The Causes Of Weak Bones

[ad_1]

கால்சியம் குறைபாடு

கால்சியம்
குறைபாடு

உடலில்
கால்சியம்
குறைவாக
இருந்தால்,
எலும்புகளின்
அடர்த்தி
குறைய
ஆரம்பித்து,
ஆரம்ப
கால
எலும்பு
இழப்பு
மற்றும்
எலும்பு
முறிவு
ஏற்படும்
அபாயத்தை
அதிகரிக்கும்.
கால்சியம்
மற்றும்
வைட்டமின்
டி
ஆகிய
இரண்டு
சத்துக்களும்
எலும்புகளின்
ஆரோக்கியத்திற்கு
மிகவும்
முக்கியமானவை.
எனவே
எலும்புகள்
வலிமையாக
இருக்க
வேண்டுமானால்
மற்றும்
ஆரம்பகால
எலும்பு
இழப்பைத்
தவிர்க்க,
கால்சியம்
நிறைந்த
உணவுகளை
தினமும்
தவறாமல்
எடுக்க
வேண்டும்.

உணவுக் கோளாறுகள்

உணவுக்
கோளாறுகள்

அனோரெக்ஸியா
அல்லது
புலிமியா
போன்ற
உணவுக்
கோளாறுகளால்
பாதிக்கப்பட்டவர்கள்
எலும்பு
இழப்பு
அபாயத்தில்
உள்ளனர்.
நீங்கள்
ஏதேனும்
உணவுக்
கோளாறுகளால்
பாதிக்கப்பட்டிருந்தால்,
எலும்பு
இழப்பு
காரணமாக
ஆரம்பகால
ஆஸ்டியோபோரோசிஸ்
பிரச்சனையை
சந்திக்க
நேரிடும்.

குறிப்பிட்ட மருந்துகள்

குறிப்பிட்ட
மருந்துகள்

கார்டிகோஸ்டீராய்டு
மருந்துகளின்
நீண்டகால
பயன்பாடு,
ஆஸ்டியோபோரோசிஸ்
அபாயத்தை
அதிகரிக்கலாம்.
மேலும்
பலவீனமான
எலும்புகளுக்கு
காரணமான
சில
மருந்துகளும்
உள்ளன.
எனவே
நீங்கள்
சமீபத்தில்
குறிப்பிட்ட
மருந்துகளை
எடுத்த
பின்பு
கால்
வலி,
மூட்டு
வலி
போன்றவற்றை
சந்தித்தால்,
இதுக்குறித்து
உங்கள்
மருத்துவரிடம்
பேசுவது
நல்லது.

ஹார்மோன் அளவு

ஹார்மோன்
அளவு

அதிகப்படியான
தைராய்டு
ஹார்மோன்களும்
எலும்பு
இழப்பிற்கு
காரணமாகும்.
ஹார்மோன்
அளவுகளில்
ஏற்றத்தாழ்வுகள்
ஏற்படுவதும்,
எலும்புகள்
பலவீனமடைவதற்கு
ஓர்
காரணமாகும்.
இதற்கு
உணவில்
ஒருசில
மாற்றங்களை
செய்து,
சரியான
மருத்துவ
சிகிச்சையைப்
பெறலாம்.
உடலுழைப்பில்லாத
வாழ்க்கை
முறையும்
எலும்புகளை
பலவீனமாக்கும்.

ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்கள்

ஆஸ்டியோபோரோசிஸ்
போன்ற
நோய்கள்

ஆஸ்டியோபோரோசிஸ்
என்பது
பலவீனமான
மற்றும்
உடையக்கூடிய
எலும்புகளை
ஏற்படுத்தும்
ஒரு
நிலை.
இப்பிரச்சனை
உள்ளவர்கள்
சிறிது
தடுக்கி
விழுந்தாலும்
அது
எலும்பு
முறிவிற்கு
வழிவகுக்கும்.
ஆஸ்டியோபோரோசிஸ்
தொடர்பான
எலும்பு
முறிவுகள்
பொதுவாக
இடுப்பு,
மணிக்கட்டு
அல்லது
முதுகெலும்பில்
ஏற்படும்.
இப்பிரச்சனை
இருப்பவர்கள்
வைட்டமின்
டி
மற்றும்
கால்சியம்
அதிகம்
உள்ள
உணவுகளை
உண்ண
வேண்டும்.

மெனோபாஸ்

மெனோபாஸ்

ஈஸ்ட்ரோஜென்
என்பது
பெண்களின்
எலும்புகளைப்
பாதுகாக்கும்
ஓர்
ஹார்மோன்
ஆகும்.
ஆனால்
அது
மாதவிடாய்
காலத்தில்
கணிசமாக
குறைகிறது.
ஆகவே
இது
எலும்பு
இழப்பு
அல்லது
பலவீனமான
எலும்புகளுக்கு
வழிவகுக்கிறது.
இதனால்
தான்
மெனோபாஸ்
என்னும்
மாதவிடாய்
நின்ற
பெண்களுக்கு
ஆஸ்டியோபோரோசிஸ்
ஏற்படும்
அபாயம்
அதிகம்
உள்ளது.

இப்போது
எலும்புகளை
வலிமையாக்க
சாப்பிட
வேண்டிய
உணவுகளைக்
காண்போம்.

யோகர்ட்

யோகர்ட்

யோகர்ட்டில்
எலும்புகளின்
அடர்த்தியை
பராமரிக்கத்
தேவையான
ஊட்டச்சத்துக்கள்
உள்ளன.அதோடு
இதில்
புரோட்டீன்,
கால்சியம்,
பாஸ்பரஸ்,
பொட்டாசியம்
மற்றும்
வைட்டமின்
டி
போன்றவையும்
அதிகம்
உள்ளன.
இவை
அனைத்துதே
எலும்புகளை
வலிமையாக்க
மற்றும்
ஆஸ்டியோபோரோசிஸ்
அபாயத்தைக்
குறைக்கத்
தேவையான
முக்கிய
சத்துக்களாகும்.
ஆகவே
யோகர்ட்டை
தினமும்
சாப்பிடுங்கள்.

டோஃபு

டோஃபு

எலும்புகளின்
ஆரோக்கியத்தை
அதிகரிக்கும்
மற்றொரு
உணவுப்
பொருள்
தான்
டோஃபு.
இதில்
பொட்டாசியம்,
கால்சியம்
மற்றும்
புரோட்டீன்
போன்ற
எலும்புகளின்
வலிமையை
அதிகரித்து
பராமரிக்கத்
தேவையான
முக்கிய
சத்துக்கள்
அதிகமாக
உள்ளன.

முட்டைகள்

முட்டைகள்

முட்டைகளில்
எலும்புகளுக்கு
ஊட்டமளிக்கும்
ஊட்டச்சத்துக்கள்
ஏராளமாக
உள்ளன.
குறிப்பாக
இதில்
வைட்டமின்
டி
உள்ளது.
இந்த
வைட்டமின்
டி
எலும்புகளில்
கால்சியத்தை
உறிஞ்சுவதில்
முக்கிய
பங்காற்றுகிறது
மற்றும்
எலும்புகளின்
ஆரோக்கியத்தைப்
பராமரிக்க
உதவுகிறது.

நட்ஸ்

நட்ஸ்

நட்ஸ்களில்
ஒமேகா-3
கொழுப்பு
அமிலங்கள்
அதிகம்
உள்ளது.
இது
அழற்சி/வீக்கத்தைக்
குறைக்கிறது.
குறிப்பாக
பிரேசில்
நட்ஸ்
செலினியத்தை
அதிகம்
கொண்டது.
இந்த
செலினியம்
தான்
கார்டிலேஜ்
புரோட்டீன்களின்
தரத்தை
மேம்படுத்துகிறது.

பச்சை இலைக் காய்கறிகள்

பச்சை
இலைக்
காய்கறிகள்

அடர்
பச்சை
இலைக்
காய்கறிகளான
பசலைக்கீரை,
ப்ராக்கோலி,
பார்ஸ்லி
போன்றவற்றில்
ஆன்டி-ஆக்சிடன்ட்
கரோட்டினாய்டுகளுடன்
கால்சியம்
மற்றும்
மக்னீசியமும்
அதிகம்
உள்ளன.
அதோடு,
இதில்
ஆன்டி-ஆக்சிடன்ட்
அதிகம்
உள்ளது.
இது
கார்டிலேஜ்
உடையும்
அபாயத்தைக்
குறைக்க
உதவுகிறது.

கொழுப்பு நிறைந்த மீன்

கொழுப்பு
நிறைந்த
மீன்

கொழுப்பு
நிறைந்த
மீன்கள்
மூட்டு
வலி
மற்றும்
மூட்டு
பிடிப்பு
போன்ற
பிரச்சனைகளைக்
குறைக்கிறது.
இதில்
அழற்சி
எதிர்ப்பு
பண்புகளுடன்,
ஒமேகா-3
கொழுப்பு
அமிலங்களும்
அதிகம்
உள்ளது.
இது
பலவீனமான
எலும்புகளை
வலிமையாக்க
உதவுகிறது.
ஆகவே
கொழுப்பு
நிறைந்த
மீன்களை
அடிக்கடி
சாப்பிடுவது
எலும்புகளுக்கு
மிகவும்
நல்லது.

பெர்ரி பழங்கள்

பெர்ரி
பழங்கள்

பெர்ரி,
செர்ரி
மற்றும்
ராஸ்ப்பெர்ரி
போன்றவற்றி
அந்தோசையனின்
ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள்
உள்ளன.
இது
உடலில்
வீக்கத்தை
ஏற்படுத்தும்
ரசாயனங்களைக்
குறைக்க
உதவுகிறது.
மேலும்
ப்ளாக்
செர்ரி,
யூரிக்
அமில
அளவைக்
குறைத்து,
கீல்வாதத்தைத்
தடுக்க
உதவுகிறது.

மஞ்சள்

மஞ்சள்

மஞ்சளில்
சக்தி
வாய்ந்த
அழற்சி
எதிர்ப்பு
பொருளான
குர்குமின்
என்னும்
பொருள்
உள்ளது.
எனவே
மூட்டு
வலி
பிரச்சனை
உள்ளவர்கள்,
தங்கள்
அன்றாட
உணவில்
மஞ்சளை
சேர்த்து
வருவது
மிகவும்
நல்லது.

வெங்காயம் மற்றும் பூண்டு

வெங்காயம்
மற்றும்
பூண்டு

வெங்காயம்
மற்றும்
பூண்டில்
க்யூயர்சிடின்
என்னும்
ஆன்டி-ஆக்சிடன்ட்
அதிகமாக
உள்ளது.
இது
வீக்கத்தைக்
குறைக்க
உதவுகிறது.
குறிப்பாக
சிவப்பு
வெங்காயத்தில்
ஆன்டி-ஆக்சிடன்ட்
அதிகமாக
உள்ளது.
பூண்டில்
அல்லிசின்
என்னும்
பொருள்
உள்ளது.
இது
ருமடாய்டு
ஆர்த்ரிடிஸ்
அறிகுறிகளை
நிர்வகிக்க
உதவுகிறது.



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here