Home சினிமா செய்திகள் சசிகுமார் நடிக்கும் ‘அயோத்தி’ படப்பிடிப்பு தொடக்கம்

சசிகுமார் நடிக்கும் ‘அயோத்தி’ படப்பிடிப்பு தொடக்கம்

0
சசிகுமார் நடிக்கும் ‘அயோத்தி’ படப்பிடிப்பு தொடக்கம்

[ad_1]

சசிகுமார் நடிக்கும் ‘அயோத்தி’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது.

மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகும் படம் ‘அயோத்தி’.ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர் ரவீந்திரன் தயாரித்து வரும் இப்படத்தில் 'குக் வித் கோமாளி' புகழ், போஸ் வெங்கட் யஷ்பால் சர்மா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது. இதில் சசிகுமார், புகழ் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டன.

[ad_2]

Source link

www.hindutamil.in

செய்திப்பிரிவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here