Home சினிமா செய்திகள் சிம்பு, ஹன்சிகா மோத்வானி இணைந்து நடித்துள்ள மஹா ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் வெளியானது! | Simbu’s Maha Movie First Single Update Released

சிம்பு, ஹன்சிகா மோத்வானி இணைந்து நடித்துள்ள மஹா ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் வெளியானது! | Simbu’s Maha Movie First Single Update Released

0
சிம்பு, ஹன்சிகா மோத்வானி இணைந்து நடித்துள்ள மஹா ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் வெளியானது! | Simbu’s Maha Movie First Single Update Released

[ad_1]

bredcrumb

News

oi-Vinoth R

|

சென்னை:
தென்னிந்திய
சினிமாவில்
முன்னணி
கதாநாயகியாக
வலம்
வந்து
கொண்டிருப்பவர்
நடிகை
ஹன்சிகா
மோத்வானி

கடைசியாக
தமிழில்
100
திரைப்
படத்தில்
நடித்திருந்த
ஹன்சிகா
மோத்வானி
இப்பொழுது
தனது
50-வது
திரைப்படமான
மஹாவில்
கதாநாயகிக்கு
முக்கியத்துவம்
தரும்
ரோலில்
நடித்துள்ளார்

மிகவும்
வித்தியாசமான
கதைக்களத்தில்
உருவாக்கியுள்ள
மஹா
திரைப்படத்தில்
சிம்பு
சிறப்புத்
தோற்றத்தில்
நடித்து
இருக்க
இப்பொழுது
ஃபர்ஸ்ட்
சிங்கிள்
எப்போது
வெளியாகும்
என்ற
அறிவிப்பை
படக்குழு
வெளியிட்டுள்ளது

தனுஷ் நிச்சயதார்த்தத்தில் ஆட்டம் போடும் சாரா அலிகான்...அத்ரங்கி ரே கலக்கல் பாடல் வெளியீடு தனுஷ்
நிச்சயதார்த்தத்தில்
ஆட்டம்
போடும்
சாரா
அலிகான்…அத்ரங்கி
ரே
கலக்கல்
பாடல்
வெளியீடு

தழுக் மொழுக் அழகு

தழுக்
மொழுக்
அழகு

குழந்தை
நட்சத்திரமாக
திரைத்துறையில்
அறிமுகமாகி
இப்போது
முன்னணி
கதாநாயகியாக
வலம்
வந்து
கொண்டிருக்கும்
நடிகை
ஹன்சிகா
மோத்வானி
தமிழ்
ரசிகர்களின்
மனதுக்கு
மிகவும்
நெருக்கமானவர்.
தழுக்
மொழுக்
அழகு
க்யூட்டான
நடிப்பு
என
படங்களில்
செம
க்யூட்டான
நடிப்பை
வெளிப்படுத்தி
தனக்கென
ரசிகர்கள்
ரசிகர்
பட்டாளத்தை
உருவாக்கி
கொண்டார்.
தமிழ்
ஹிந்தி
தெலுங்கு
என
பல
மொழிகளில்
நடித்து
இந்திய
அளவில்
பிரபலமான
நடிகையாக
உள்ளார்

கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதையில்

கதாநாயகிக்கு
முக்கியத்துவம்
தரும்
கதையில்

தமிழுக்கு
மாப்பிள்ளை
படத்தின்
மூலம்
அறிமுகமான
இவரது
திரைப்படங்களும்
தொடர்ந்து
வெற்றி
பெற
கடைசியாக
அதர்வாவுக்கு
ஜோடியாக
100
என்ற
திரைப்படத்தில்
நடித்திருந்தார்.
இதுவரை
49
திரைப்படங்களில்
நடித்துள்ள
ஹன்சிகா
மோத்வானியின்
50வது
திரைப்படம்
ரொம்பவே
ஸ்பெஷலாக
தயாராகிவருகிறது.
இதுவரை
ஹீரோக்களுடன்
இணைந்து
ஜோடி
போட்டு
நடித்த
ஹன்சிகா
மோத்வானி
முதல்
முறையாக
கதாநாயகிக்கு
முக்கியத்துவம்
தரும்
கதையில்
நடித்துள்ளார்.
அறிமுக
இயக்குனர்
ஜமீல்
இயக்கியுள்ளார்.
மஹா
ஹன்சிகா
மோத்வானி
50வது
திரைப்படம்
என்பதால்
படக்குழு
பார்த்து
பார்த்து
இப்படத்தை
உருவாக்கி
வருகிறது.

காதலாக மாறியது

காதலாக
மாறியது

மஹா
பட
போஸ்டர்
வெளியானது
முதலே
இப்படத்தின்
மீதான
எதிர்பார்ப்பு
பலமடங்கு
இருக்க
மேலும்
எதிர்பார்ப்பை
கூட்டும்
வகையில்
இப்படத்தில்
நடிகர்
சிம்பு
சிறப்பு
தோற்றத்தில்
தோன்றுகிறார்.
வாலு
படத்தில்
ஹன்சிகா
மோத்வானி
மற்றும்
சிம்பு
இணைந்து
நடித்தபோது
இருவருக்குமிடையே
நெருக்கம்
ஏற்பட்டு
அது
காதலாக
மாறியது.
இந்த
செய்தி
கோலிவுட்டில்
பரபரப்பாக
பேசப்பட்ட
குறுகிய
காலத்திலேயே
இருவரும்
காதலை
முறித்துக்
கொண்டனர்
என்ற
அதிர்ச்சித்
தகவலும்
வெளியாகி
பரபரப்பாக
பேசப்பட்டது.

ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ்

ஃபர்ஸ்ட்
சிங்கிள்
ரிலீஸ்

இதனால்
நீண்ட
வருடங்களாக
இணைந்து
நடிக்காமல்
இருந்த
ஹன்சிகா
மோத்வானி
மற்றும்
சிம்பு
மீண்டும்
மஹா
திரைப்படத்தில்
இணைந்து
நடித்திருப்பதால்
இப்படத்தின்
மீதான
எதிர்பார்ப்பு
பல
மடங்கு
அதிகரித்துள்ளது.
மஹா
டீசர்
ஏற்கனவே
ஏற்கனவே
வெளியாகி
பெரும்
நல்ல
வரவேற்பு
பெற்றது.
டீசலில்
இருந்து
இந்த
திரைப்படம்
ஒரு
திரில்லர்
திரைப்படம்
என
தெரியவந்துள்ளது.
இந்த
நிலையில்
மஹா
படக்குழு
ஃபர்ஸ்ட்
சிங்கிள்
எப்போது
வெளியாகும்
என்ற
அதிகாரப்பூர்வ
அறிவிப்பை
வெளியிட்டுள்ளது.
அதன்படி
டிசம்பர்
4ஆம்
தேதி
மாலை
5
மணிக்கு
மஹா
ஃபர்ஸ்ட்
சிங்கிள்
வெளியாகும்
என்ற
அறிவிப்பு
தற்போது
வெளியாகி
உள்ளது.

English summary

Simbu’s Maha Movie First Single Update Released

Story first published: Monday, November 29, 2021, 16:11 [IST]

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here