Home தமிழ் News ஆரோக்கியம் டம்புள்ஸ் Vs கெட்டில்பெல்ஸ்: இவற்றில் தசைகளை வலுப்படுத்தக்கூடிய சிறந்த உடற்பயிற்சி கருவிகள் எவை? | Dumbbells Vs Kettlebells: Which Is The Right Tool To Build Muscle?

டம்புள்ஸ் Vs கெட்டில்பெல்ஸ்: இவற்றில் தசைகளை வலுப்படுத்தக்கூடிய சிறந்த உடற்பயிற்சி கருவிகள் எவை? | Dumbbells Vs Kettlebells: Which Is The Right Tool To Build Muscle?

0
டம்புள்ஸ் Vs கெட்டில்பெல்ஸ்: இவற்றில் தசைகளை வலுப்படுத்தக்கூடிய சிறந்த உடற்பயிற்சி கருவிகள் எவை? | Dumbbells Vs Kettlebells: Which Is The Right Tool To Build Muscle?

[ad_1]

டம்புள்ஸின் நன்மைகள்

டம்புள்ஸின்
நன்மைகள்

சாதாரணமான
தசைகளை
வலுப்படுத்த
வேண்டும்
என்று
விரும்பினால்,
டம்புள்ஸ்
மிகச்
சிறந்த
கருவிகளாக
இருக்கும்.
ஏனெனில்
டம்புள்ஸை
கைகளில்
பிடிப்பது
மிகவும்
எளிது.
அவற்றைக்
கொண்டு
எல்லா
வகையான
உடற்பயிற்சிகளையும்
செய்யலாம்.
அதாவது
மாா்புத்
தசைகளை
வலுப்படுத்த,
தோள்பட்டை
தசைகளை
வலுப்படுத்த
மற்றும்
மேல்கை
தசைகளை
வலுப்படுத்த
டம்புள்ஸ்
சிறந்த
கருவிகளாக
இருக்கும்.
மேலும்
பல
நன்மைகளை
டம்புள்ஸ்
வழங்குகின்றன.

இரு பக்க பயிற்சிகளுக்கு உதவுதல்

இரு
பக்க
பயிற்சிகளுக்கு
உதவுதல்

டம்புள்ஸ்
கருவிகளின்
மிக
முக்கிய
பயன்கள்
என்னவென்றால்,
அந்த
கருவிகளைக்
கொண்டு
ஒரே
நேரத்தில்
இரண்டு
கைகளின்
தசைகளுக்குப்
பயிற்சிகளை
அளிக்க
முடியும்.
ஆனால்
கெட்டில்பெல்ஸ்
கருவிகளைப்
பொருத்த
மட்டில்,
ஒரு
நேரத்தில்
ஒரு
பக்க
கை
தசை
அல்லது
ஒரு
பக்க
மேல்
கை
தசைக்கு
மட்டுமே
பயிற்சி
கொடுக்க
முடியும்.
ஒரு
பக்கம்
பயிற்சி
முடித்த
பின்பே
மறுபுறத்தில்
உள்ள
கை
தசைக்கு
பயிற்சி
கொடுக்க
முடியும்.
அதனால்
இரண்டு
பக்க
தசைகளுக்கும்
பயிற்சி
கொடுக்க
அதிக
நேரம்
ஆகும்.

டம்புள்ஸை பிடிப்பது எளிது

டம்புள்ஸை
பிடிப்பது
எளிது

கெட்டில்பெல்ஸை
விட
டம்புள்ஸை
கைகளில்
பிடிப்பதற்கும்
மற்றும்
அவற்றைக்
கையாள்வதற்கும்
மிகவும்
எளிதாக
இருக்கும்.
ஆனால்
கெட்டில்பெல்ஸை
சுழற்றும்
பயிற்சியைத்
தவிர,
அவற்றைக்
கொண்டு
மற்ற
உடற்பயிற்சிகளைச்
செய்வது
சற்று
கடினமாக
இருக்கும்.
மேலும்
உடல்
சமநிலையை
இழக்காமலும்
மற்றும்
உடலில்
காயம்
ஏற்படாமலும்
கெட்டில்பெல்ஸைக்
கொண்டு
பயிற்சிகள்
செய்வது
மிகவும்
கடினமாக
இருக்கும்.

கெட்டில்பெல்ஸின் நன்மைகள்

கெட்டில்பெல்ஸின்
நன்மைகள்

சிக்கலான
அல்லது
பலவீனமான
தசைகளை
வலுப்படுத்த
வேண்டும்
என்றால்
அதற்கு
கெட்டில்பெல்ஸ்
கருவிகளைக்
கொண்டு
பயிற்சி
செய்யலாம்.
டம்புள்
அல்லது
பாா்பெல்
கருவிகள்
கொடுக்காத
பலன்களை
கெட்டில்பெல்ஸ்
கருவிகள்
வழங்கும்.
கெட்டில்பெல்ஸை
சுழற்றுதல்
மற்றும்
கோப்லெட்
ஸ்குவாட்ஸ்
போன்ற
பயற்சிகள்
நமது
சிக்கலான
மற்றும்
பலவீனமான
தசைகளை
வலுப்படுத்த
உதவி
செய்யும்.

இதயம் சம்பந்தமான பயிற்சிகளுக்கு சிறந்தது

இதயம்
சம்பந்தமான
பயிற்சிகளுக்கு
சிறந்தது

வலுப்படுத்தும்
உடற்பயிற்சிகளைச்
செய்யும்
போது,
இதயத்திற்கும்
நன்மைகள்
கிடைக்க
வேண்டும்
என்று
விரும்பினால்
மற்றும்
இதயத்
துடிப்பை
அதிகாிக்க
விரும்பினால்,
கெட்டில்பெல்ஸ்
கருவிகளைத்
தோ்ந்தெடுப்பது
நல்லது.
இந்தக்
கருவிகளைக்
கொண்டு
பயிற்சிகள்
செய்யும்
போது,
நமது
உடலானது
செய்யும்
கூடுதலான
இயக்கங்களால்,
நமது
உடலில்
உள்ள
கூடுதல்
கலோாிகள்
எாிக்கப்படுகின்றன.

இயக்க ஆற்றலை அதிகாிக்கின்றன

இயக்க
ஆற்றலை
அதிகாிக்கின்றன

கெட்டில்பெல்ஸ்
கருவிகளைக்
கொண்டு
பயிற்சிகள்
செய்யும்
போது
நமது
இயக்க
ஆற்றல்
அதிகாிக்கிறது.
அதன்
மூலம்
மளிகைப்
பொருள்களைத்
தூக்குதல்
மற்றும்
எடை
அதிகமுள்ள
பொருள்களைத்
தூக்குதல்
போன்ற
அன்றாட
வேலைகளை
மிக
எளிதாகச்
செய்ய
முடியும்.
மேலும்
கெட்டில்பெல்ஸ்
கருவிகளைக்
கொண்டு
பயிற்சிகள்
செய்தால்
நமது
ஈா்ப்பு
மையமானது
மாற்றம்
அடைகிறது.
அதாவது
கெட்டில்பெல்ஸ்
கருவிகளைக்
கொண்டு
பயிற்சி
செய்யும்
போது
நாம்
இடறிவிடாமல்,
நிலையாக
இருக்க
வேண்டும்
என்பதற்காக
நமது
முக்கிய
தசைகளானது
தொடா்ந்து
வேலை
செய்ய
வேண்டும்.
அவ்வாறு
தொடா்ந்து
வேலை
செய்வதனால்
நமது
முழு
உடலுக்கும்
பயிற்சி
கிடைக்கும்.

புதிதாக உடற்பயிற்சி செய்பவா்களுக்கு எந்த கருவி சிறந்தது?

புதிதாக
உடற்பயிற்சி
செய்பவா்களுக்கு
எந்த
கருவி
சிறந்தது?

நமது
உடலை
வலுப்படுத்தும்
பயிற்சிகளைச்
செய்ய
டம்புள்ஸ்
மற்றும்
கெட்டில்பெல்ஸ்
ஆகிய
இரண்டு
கருவிகளுமே
சிறந்தவை
ஆகும்.
ஆனால்
எந்த
மாதிாியான
பயிற்சிகளைச்
செய்யப்
போகிறோம்
அல்லது
எந்த
தசைகளுக்கு
பயிற்சி
கொடுக்கப்
போகிறோம்
என்பதைக்
கருத்தில்
கொண்டு
கருவிகளைத்
தோ்ந்தெடுக்க
வேண்டும்.
எனினும்
புதிதாக
உடற்பயிற்சி
செய்பவா்களுக்கு
டம்புள்ஸ்
சிறந்ததாக
இருக்கும்.

டம்புள்ஸ்
நமது
கைகளில்
பிடிப்பதற்கு
எளிதாக
இருக்கும்.
மேலும்
டம்புள்ஸ்
கருவிகளால்
நமது
உடலில்
காயங்கள்
ஏற்படாது.
கெட்டில்பெல்ஸைவிட
டம்புள்ஸின்
எடை
சமச்சீராக
இருக்கும்.
இறுதியாக
அடிப்படையான
பளுதூக்கும்
பயிற்சிகளைச்
செய்வதற்கு
டம்புள்ஸ்
கருவிகள்
சிறந்தவை.
கெட்டில்பெல்ஸ்
கருவிகள்
சற்று
கடினமான
பயிற்சிகளைச்
செய்வதற்கு
உதவுகின்றன.



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here