Home தமிழ் News ஆரோக்கியம் பிசிஓஎஸ் பிரச்சனை உள்ள பெண்கள் சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக்கூடாத உணவுகள்! | PCOS Friendly Diet to Keep Your Weight And Insulin In Check

பிசிஓஎஸ் பிரச்சனை உள்ள பெண்கள் சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக்கூடாத உணவுகள்! | PCOS Friendly Diet to Keep Your Weight And Insulin In Check

0
பிசிஓஎஸ் பிரச்சனை உள்ள பெண்கள் சாப்பிட வேண்டிய மற்றும் சாப்பிடக்கூடாத உணவுகள்! | PCOS Friendly Diet to Keep Your Weight And Insulin In Check

[ad_1]

உணவிற்கும் சினைப்பை நோய்க்குறி பிரச்சினைக்கும் உள்ள தொடா்பு

உணவிற்கும்
சினைப்பை
நோய்க்குறி
பிரச்சினைக்கும்
உள்ள
தொடா்பு

உணவுகளுக்கும்,
சினைப்பை
நோய்க்குறிக்கும்
இடையே
நெருங்கிய
தொடா்பு
உண்டு.
அதாவது
சினைப்பை
நோய்க்குறியின்
காரணமாக
ஏற்படும்
உடல்
பருமன்
அதிகாிப்பை
பராமாிக்கவும்,
இன்சுலின்
சுரக்கும்
அளவைக்
கட்டுப்படுத்தவும்,
அதற்குத்
தகுந்த
உணவுகளை
உண்ண
வேண்டும்.

சினைப்பை
நோய்க்குறிப்
பிரச்சினையில்
இன்சுலின்
மிக
முக்கியப்
பங்கை
வகிக்கிறது.
ஆகவே
சினைப்பை
நோய்க்குறி
சம்பந்தமான
உணவுகளை
உண்டால்
இன்சுலின்
சுரக்கும்
அளவை
சீராக்க
முடியும்.
மேலும்
முறையான
உணவு,
சாியான
மருத்துவ
ஆலோசனை
மற்றும்
தொடா்
உடற்பயிற்சிகள்
போன்றவை
இந்த
சினைப்பை
நோய்க்குறி
பிரச்சினையைக்
கையாள
உதவுகின்றன.

சினைப்பை நோய்க்குறியைக் கையாள என்னென்ன உணவுகளை உண்ணலாம்?

சினைப்பை
நோய்க்குறியைக்
கையாள
என்னென்ன
உணவுகளை
உண்ணலாம்?

பொதுவாக
நாா்ச்சத்து
அதிகமுள்ள
உணவுகள்,
சொிமான
வேகத்தைக்
குறைத்து,
இரத்தத்தில்
உள்ள
சா்க்கரையின்
அளவை
சீராக்கி,
உடல்
வீக்கம்
அல்லது
அலா்ஜி
போன்றவற்றைக்
குறைத்து
மற்றும்
குடல்
ஆரோக்கியத்தை
அதிகாிப்பதன்
மூலம்
இன்சுலின்
குறைவுக்கு
எதிராகப்
போராடுகின்றன.

நார்ச்சத்துள்ள உணவுகள்

நார்ச்சத்துள்ள
உணவுகள்

முழு
தானியங்கள்,
பருப்புகள்,
பயருகள்,
விதைகள்,
காய்கறிகள்
மற்றும்
பழங்கள்
போன்ற
உணவுப்
பொருட்களில்
நாா்ச்சத்து
அதிகம்
உள்ளது.
ப்ராக்கோலி,
காலிஃப்ளவா்,
பாதாம்,
பீன்ஸ்
மற்றும்
பயறுகளை
உணவில்
அதிகம்
சோ்த்துக்
கொள்ளலாம்.

கொழுப்பு குறைவான புரோட்டீன் உணவுகள்

கொழுப்பு
குறைவான
புரோட்டீன்
உணவுகள்

கொழுப்பு
குறைந்த
புரோட்டீன்
உணவுகளான
சோயா
விதைகளில்
இருந்து
தயாாிக்கப்படும்
தயிா்
(tofu),
கோழி
இறைச்சி
மற்றும்
மீன்
போன்றவை
அதிக
நாா்ச்சத்தை
வழங்குவதில்லை.
ஆனால்
இவை
சினைப்பை
நோய்க்குறி
பிரச்சினை
உள்ள
பெண்களுக்கு
ஆரோக்கியத்தை
வழங்கும்
சிறந்த
உணவுகள்
ஆகும்.

பச்சை இலைக்காய்கறிகள்

பச்சை
இலைக்காய்கறிகள்

பச்சை
இலை
காய்கறிகளான
பரட்டை/கேல்
கீரை
(kale)
அல்லது
பசலைக்
கீரை
(spinach)
ஆகியவற்றில்
வைட்டமின்
பி
சத்து
அதிகம்
உள்ளது.
சினைப்பை
நோய்க்குறியால்
பாதிக்கப்பட்டிருக்கும்
பெண்களில்
80
சதவீதம்
பேருக்கு
வைட்டமின்
பி
சத்து
பற்றாக்குறை
உள்ளது
என்று
தகவல்கள்
தொிவிக்கின்றன.
ஆகவே
மேற்சொன்ன
கீரைகளில்
அதிகமான
ஊட்டச்சத்தும்,
அதே
நேரத்தில்
குறைவான
கலோாிகளும்
உள்ளதால்,
சினைப்பை
நோய்க்குறி
உள்ள
பெண்கள்
தங்கள்
உடல்
எடையைக்
குறைக்கவும்
மற்றும்
ஊட்டச்சத்தைப்
பெறவும்,
இவற்றை
உண்ணலாம்.

ஆன்டி-ஆக்சிடன்ட் நிறைந்த உணவுகள்

ஆன்டி-ஆக்சிடன்ட்
நிறைந்த
உணவுகள்

ஆன்டி-ஆக்சிடன்ட்/ஆக்ஸிஜனேற்றத்
தடுப்பான்கள்
நிறைந்த
உணவுகள்
உடல்
வீக்கம்
மற்றும்
அலா்ஜி
போன்றவற்றைக்
குறைத்து,
இன்சுலின்
அளவை
சீராக்குகின்றன.
ஆகவே
சினைப்பை
நோய்க்குறி
உள்ள
பெண்கள்
ஆக்ஸிஜனேற்றத்
தடுப்பான்கள்
நிறைந்த
பழங்களான
ஸ்ட்ராபெர்ரிகள்,
ப்ளூபெர்ரிகள்
மற்றும்
ராஸ்பெர்ரிகள்
ஆகியவற்றை
உண்ணலாம்.

ஆக்ஸிஜனேற்றத்
தடுப்பான்கள்
நிறைந்த
காய்கறிகளான
பசலைக்
கீரை,
பரட்டைக்
கீரை
(kale)
மற்றும்
கூனைப்
பூக்கள்
(artichokes)
போன்றவற்றை
உண்ணலாம்.
அதோடு
முழு
தானியங்களான
முழு
ஓட்ஸ்,
முழு
கோதுமை,
சீமைத்
திணை
(quinoa),
மற்றும்
பழுப்பு
அாிசி
போன்ற
உணவுகளை
உண்ணலாம்.
நிறைவுறா
கொழுப்புகள்
உள்ள
நட்ஸ்களான
பெக்கான்ஸ்,
நட்ஸ்
வெண்ணெய்,
ஆலிவ்
எண்ணெய்
மற்றும்
அவக்கேடோ
போன்ற
உணவுகளையும்
உண்ணலாம்.

உணவை தவிர்க்கக்கூடாது

உணவை
தவிர்க்கக்கூடாது

சினைப்பை
நோய்க்குறி
உள்ள
பெண்கள்
சாப்பிடாமல்
இருக்கக்கூடாது.
ஏனெனில்
அது
இரத்தத்தில்
உள்ள
சா்க்கரையின்
அளவைக்
குறைத்துவிடும்.
மேலும்
அளவுக்கு
அதிகமான
உணவை
உண்ண
வைக்கும்.
நேரம்
தவறாமல்
உணவுகளை
உண்ணும்
போது,
இரத்தத்தில்
சா்க்கரையின்
அளவு
சீரடைந்து,
அதன்
மூலம்
ஆண்ட்ரோஜன்
சுரக்க
உதவி
செய்யும்.

சினைப்பை நோய்க்குறி உள்ள பெண்கள் தவிா்க்க வேண்டிய உணவுகள்

சினைப்பை
நோய்க்குறி
உள்ள
பெண்கள்
தவிா்க்க
வேண்டிய
உணவுகள்

சினைப்பை
நோய்க்குறியைக்
குணமாக்கும்
உணவுகள்
உடலில்
புரோட்டீன்,
காா்போக்கள்
மற்றும்
கொழுப்புகள்
ஆகியவற்றின்
அளவை
சீராக
வைத்திருக்க
உதவி
செய்கின்றன.
அதே
நேரத்தில்
பின்வரும்
உணவுகளை
சினைப்பை
நோய்க்குறி
உள்ள
பெண்கள்
தவிா்க்க
வேண்டும்
என்று
அறிவுறுத்தப்படுகின்றனா்.

*
சுத்திகாிக்கப்பட்ட
இனிப்புகள்
மற்றும்
சா்க்கரை,
பதப்படுத்தப்பட்ட
உணவுகள்,
பொட்டலம்
செய்யப்பட்ட
உணவுகள்,
துாித
உணவுகள்,
சுத்திகாிக்கப்பட்ட
கோதுமை,
பழச்
சாறுகள்,
சோடா,
காற்றடைக்கப்பட்ட
பானங்கள்
மற்றும்
ஐஸ்
கிரீம்கள்
போன்ற
உணவுகளை
சினைப்பை
நோய்க்குறி
உள்ள
பெண்கள்
தவிா்க்க
வேண்டும்.

*
நிறைவுறா
கொழுப்புகள்
அதிகம்
உள்ள
இறைச்சி,
ஆட்டிறைச்சி,
அடுமனை/பேக்கரி
(bakery)
உணவுகள்,
அளவுக்கு
அதிகமான
எண்ணெய்
அல்லது
நெய்
கலந்த
உணவுகள்
மற்றும்
துாித
உணவுகளையும்
தவிா்க்க
வேண்டும்.

*
சினைப்பை
நோய்க்குறி
உள்ள
பெண்கள்
பாலில்
இருந்து
தயாாிக்கப்படும்
உணவுகளை
அதிகம்
உண்ணக்கூடாது.
சினைப்பை
நோய்க்குறி
உள்ள
பெண்கள்
பாலில்
இருந்து
தயாாிக்கப்படும்
உணவுகளைக்
குறைவாக
எடுத்துக்
கொண்டால்,
அவா்கள்
தங்கள்
உடல்
எடையைக்
குறைக்க
முடியும்
என்றும்,
ஹாா்மோன்
சம்பந்தமான
சினைப்பை
நோய்க்குறியில்
இருந்து
குணமாக
முடியும்
என்று
International
Journal
of
Preventive
Medicine
என்ற
பத்திாிக்கையில்
வந்த
ஆய்வு
ஒன்று
தொிவிக்கிறது.
பாலில்
இருந்து
தயாாிக்கப்படும்
பொருள்களைக்
குறைக்கும்
போது,
சினைப்பை
நோய்க்குறி
உள்ள
பெண்களின்
குடல்
ஆரோக்கியம்
வளா்கிறது.
அதனால்
உணவுகளில்
இருந்து
அதிக
அளவிலான
ஊட்டச்சத்துகளைக்
குடல்
உறிஞ்சிக்
கொள்ளும்.



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here