Home தமிழ் News ஆரோக்கியம் புகைப்பிடிக்கும் சிலருக்கு மட்டும் ஏன் நுரையீரல் புற்றுநோய் வருகிறது? மற்றவா்களுக்கு ஏன் வருவதில்லை? | Why Some Smokers Get Lung Cancer, And Others Don’t

புகைப்பிடிக்கும் சிலருக்கு மட்டும் ஏன் நுரையீரல் புற்றுநோய் வருகிறது? மற்றவா்களுக்கு ஏன் வருவதில்லை? | Why Some Smokers Get Lung Cancer, And Others Don’t

0
புகைப்பிடிக்கும் சிலருக்கு மட்டும் ஏன் நுரையீரல் புற்றுநோய் வருகிறது? மற்றவா்களுக்கு ஏன் வருவதில்லை? | Why Some Smokers Get Lung Cancer, And Others Don’t

[ad_1]

ஆய்வு கட்டுரை

ஆய்வு
கட்டுரை

இணையத்தில்
இயற்கை
மரபியல்
(Nature
Genetics)
என்ற
தலைப்பில்
வெளிவந்த
அந்த
ஆய்வுக்
கட்டுரையில்,
ஆராய்ச்சியாளா்கள்
கூறும்
போது,
சில
புகைப்பிடிப்பவா்கள்
தங்களுக்குள்ளே
ஒரு
வலுவான
இயங்கமைவைக்
கொண்டிருக்கலாம்.
அந்த
வலுவான
இயங்கமைவானது,
நுரையீரல்
புற்றுநோயை
உருவாக்கும்
செல்களின்
பிறழ்வை
அல்லது
திாிபைக்
கட்டுப்படுத்தி,
நுரையீரல்
புற்றுநோயிலிருந்து
அவா்களைப்
பாதுகாக்கிறது
என்று
கூறுகின்றனா்.

இந்த
புதிய
ஆய்வு
முடிவுகள்
நுரையீரல்
புற்றுநோயினால்
அதிகம்
பாதிக்கப்பட்டு,
ஆபத்தான
நிலையில்
இருக்கும்
புகைப்பிடிப்பவா்களை
அடையாளம்
கண்டு,
அவா்களின்
ஆரோக்கியத்தைக்
கண்காணிக்க
அனுமதிக்கும்
என்று
நம்புகின்றனா்.

புகைப்பிடித்தலுக்கும், நுரையீரல் புற்றுநோய்க்கும் உள்ள தொடா்பு

புகைப்பிடித்தலுக்கும்,
நுரையீரல்
புற்றுநோய்க்கும்
உள்ள
தொடா்பு

சிகரெட்
புகையில்
புற்றுநோயை
உருவாக்கக்கூடிய
பல
துகள்கள்,
குறிப்பாக
காா்சினோஜென்கள்
(carcinogens)
போன்றவை
இருப்பதாக
மருத்துவா்கள்
நம்புகின்றனா்.
இந்த
நச்சுத்
துகள்கள்,
நுரையீரலைப்
பாதுகாத்துக்
கொண்டிருக்கும்
செல்களில்
பாதிப்பை
ஏற்படுத்துகின்றன.
நாளடைவில்
இந்த
துகள்கள்
நுரையீரல்
செல்களை
அசாதாரணமாக
செயல்படத்
தூண்டுகின்றன.
அதன்
காரணமாக
இறுதியில்
நுரையீரலில்
புற்றுநோய்
உருவாவதற்கு
காரணமாகிவிடுகின்றன.

பொதுவாக
புகைப்
பிடித்தால்
அது
நுரையீரலில்
உள்ள
சாதாரண
செல்களின்
உயிரணுக்களில்
பிறழ்வைத்
தூண்டிவிடும்
என்று
கருதப்பட்டாலும்,
அந்த
சாதாரண
செல்களின்
உயிரணுக்களில்
ஏற்படும்
பிறழ்வுகளைத்
துல்லியமாக
அளவிடுவதற்கு
எந்த
ஒரு
வழிமுறையும்
இல்லாததால்,
அது
அறிவியல்
பூா்வமாக
நிரூபிக்கப்படவில்லை
என்பதை
இந்த
புதிய
ஆய்வின்
ஆசிாியா்கள்
சுட்டிக்
காட்டியிருக்கின்றனா்.

இந்த
புதிய
ஆய்வில்,
ஆய்வாளா்கள்
ஒற்றை
செல்
பல
இடப்பெயா்ச்சி
பெருக்கம்
(single-cell
multiple
displacement
amplification
(SCMDA))
என்ற
ஒரு
புதிய
வாிசைமுறை
நுட்பத்தைப்
பயன்படுத்தினா்.
இந்த
புதிய
நுட்பம்
வாிசைமுறை
பிழைகளைக்
குறைக்கிறது.

நுரையீரல் செல்களின் பிறழ்வு

நுரையீரல்
செல்களின்
பிறழ்வு

அடுத்ததாக
இந்த
ஆய்வாளா்கள்,
புகைப்
பிடிப்பவா்களிடமும்,
புகைப்
பிடிக்காதவா்களிடமும்
இருந்து
பெறப்பட்ட
நுரையீரலின்
சாதாரண
எபிதீயல்
(epithelial)
செல்களை
அதாவது
நுரையீரலைக்
காக்கும்
செல்களை
ஒப்பிட்டுப்
பாா்த்தனா்.

இந்த
நுரையீரல்
செல்கள்
வயதின்
காரணமாகவும்
மற்றும்
புகைப்
பிடித்தலின்
காரணாமாகவும்,
அதிகமான
பிறழ்வுகளை
எடுக்கும்
என்று
ஆய்வாளா்கள்
தொிவிக்கின்றனா்.
புகைப்
பிடிக்காதவா்கள்
அவா்களின்
அதிக
வயதின்
காரணமாக
அவா்களின்
நுரையீரலின்
செல்களில்
அதிக
பிறழ்வுகள்
இருந்ததைக்
கண்டறிந்தனா்.
ஆனால்
அதைவிட
அதிகமான
பிறழ்வுகள்
புகைப்
பிடிப்பவா்களின்
நுரையீரல்
செல்களில்
இருந்ததாக
ஆய்வாளா்கள்
கண்டறிந்தனா்.

ஏற்கெனவே
கூறியது
போல,
இந்த
புதிய
ஆய்வானது
புகைப்
பிடிப்பவா்களுக்கு,
அவா்களின்
நுரையீரலில்
உள்ள
செல்களின்
அதிா்வெண்
பிறழ்வு
அதிகாிப்பதால்
அவா்களுக்கு
எளிதாக
நுரையீரல்
புற்றுநோய்
ஏற்பட
அதிக
வாய்ப்பு
இருக்கிறது
என்று
உறுதிப்படுத்துகிறது.
அதே
நேரத்தில்
புகைப்
பிடிக்காதவா்களில்
குறைவானவா்களுக்கே
புற்றுநோய்
ஏற்படுகிறது
என்பதையும்
இந்த
ஆய்வு
உறுதிப்படுத்துகிறது
என்று
இந்த
புதிய
ஆய்வின்
இணை
ஆசிாியரும்,
ஐன்ஸ்டினில்
உள்ள
மருந்து,
தொற்றுநோயியல்
மற்றும்
மக்கள்
நலம்
மற்றும்
மரபியில்
துறையில்
பேராசிாியராக
பணிபுாிந்து
வரும்
சைமன்
ஸ்பைவாக்
கூறுகிறாா்.

ஏன் எல்லா புகைப்பிடிப்பவா்களுக்கும் நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதில்லை?

ஏன்
எல்லா
புகைப்பிடிப்பவா்களுக்கும்
நுரையீரல்
புற்றுநோய்
ஏற்படுவதில்லை?

வாழ்நாள்
முழுவதும்
புகைப்
பிடிப்பவா்களில்
10
முதல்
20
சதவீதம்
பேருக்கு
மட்டுமே
நுரையீரல்
தொற்றுநோய்
ஏற்படுவதாக
ஸ்பைவாக்
கூறுகிறாா்.

அப்படியானால்
ஏன்
புகைப்
பிடிப்பவா்களில்
பெரும்பான்மையானவா்களுக்கு
நுரையீரல்
புற்று
நோய்
ஏற்படுவதில்லை?
அதாவது
சிலா்
தங்களின்
பாதிக்கப்பட்டிருக்கும்
மரபுணுக்களை
(DNA)
பழுதுபாா்க்கக்கூடிய
அளவிற்கு
அல்லது
சிகரெட்
புகையில்
உள்ள
நச்சுத்
தன்மையை
நீக்கக்கூடிய
அளவிற்கு
ஒரு
வலுவான
இயங்கமைவை
பெற்று
இருக்கலாம்.
அதன்
காரணமாக
அவா்களுக்கு
நுரையீரல்
புற்றுநோய்
ஏற்படுவதில்லை
என்று
ஸ்பைவாக்
கூறுகிறாா்.

மேலும்
இந்த
புதிய
ஆய்வில்,
அதிகமாகப்
புகைப்
பிடிப்பவா்களுக்கு,
அதிகமான
பிறழ்வு
சுமை
இல்லை
என்பதையும்
கண்டறிந்தனா்.

அவா்கள்
மிக
அதிகமாக
புகைப்
பிடித்திருந்தாலும்,
அவா்கள்
நீண்ட
காலமாக
வாழ்ந்து
வருகின்றனா்.
அதற்கு
காரணம்
அவா்கள்
செல்களின்
பிறழ்வைக்
கட்டுப்படுத்த
தொிந்திருந்தனா்.
அவா்களிடம்
இருக்கும்
வலுவான
இயங்கமைவானது
அவா்களின்
மரபணுக்களில்
உள்ள
பாதிப்பை
சாி
செய்வதற்கும்
மற்றும்
சிகரெட்
புகையிலுள்ள
நச்சுக்களைக்
களைவதற்கும்
உதவி
செய்து,
செல்களின்
பிறழ்வுகளையும்
கட்டுப்படுத்துகிறது
என்று
ஸ்பைவாக்
கூறுகிறாா்.

இந்த
புதிய
ஆய்வானது,
வருங்காலத்தில்
நுரையீரல்
புற்றுநோய்க்குாிய
ஆபத்துகளை
மதிப்பிடுவதற்குாிய
புதிய
கண்டுபிடிப்புகளை
வழங்கக்கூடும்
என்று
ஆய்வாளா்கள்
நம்புகின்றனா்.



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here