Home தமிழ் News ஆரோக்கியம் பெற்றோர்களே கவனம்: குழந்தைகளைக் குறிவைக்கும் ‘க்ரூமர்’ குற்றவாளிகள்!

பெற்றோர்களே கவனம்: குழந்தைகளைக் குறிவைக்கும் ‘க்ரூமர்’ குற்றவாளிகள்!

0
பெற்றோர்களே கவனம்: குழந்தைகளைக் குறிவைக்கும் ‘க்ரூமர்’ குற்றவாளிகள்!

[ad_1]

நம்மில் எத்தனை பேர் க்ரூமிங் (Grooming) என்பது குறித்து அறிந்து வைத்திருக்கிறோம். நாம் பார்த்துக் கொண்டிருக்கும்போதே நமது குழந்தைகள் முகம் தெரியாத ஒருவரின் கட்டளைகளுக்கு கீழ்பணிந்து பாதிக்கப்படும் அபாயம் க்ரூமரால் நிகழ்த்திக்காட்ட முடியும்.

க்ரூமிங் எனப்படும் பாலியல் குற்றங்களை குழந்தைகளிடம் செயல்படுத்துபவர்கள் அந்நியர்கள் இல்லை. குழந்தைகளுக்கு நன்கு அறிமுகமானவர்களே என்பது உறுதியானது.

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here