Home தமிழ் News ஆரோக்கியம் 69 வயதில் தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு காலமான பாடகர் பப்பி லஹிரி – அதென்ன பிரச்சனை? | Bappi Lahiri Dies of Obstructive Sleep Apnea – All About This Condition In Tamil

69 வயதில் தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு காலமான பாடகர் பப்பி லஹிரி – அதென்ன பிரச்சனை? | Bappi Lahiri Dies of Obstructive Sleep Apnea – All About This Condition In Tamil

0
69 வயதில் தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு காலமான பாடகர் பப்பி லஹிரி – அதென்ன பிரச்சனை? | Bappi Lahiri Dies of Obstructive Sleep Apnea – All About This Condition In Tamil

[ad_1]

தூக்கத்தில் மூச்சுத்திணறல் என்றால் என்ன?

தூக்கத்தில்
மூச்சுத்திணறல்
என்றால்
என்ன?

பலருக்கும்
தூக்கத்தில்
கூட
மூச்சுத்திணறல்
ஏற்படும்
என்பது
தெரியாது.
தூக்கத்தில்
மூச்சுத்திணறல்
என்பது
மிகவும்
பொதுவான
தூக்க
கோளாறுகளில்
ஒன்றாகும்.
பொதுவாக
தூக்கம்
உட்பட
அனைத்து
நேரங்களிலும்
வாய்
மற்றும்
மூக்கில்
இருந்து
நுரையீரலுக்கு
காற்று
செல்ல
வேண்டும்.
சுவாசிப்பது
நிறுத்தப்படும்
காலங்கள்
மூச்சுத்திணறல்
என்று
அழைக்கப்படுகின்றன.
அதாவது,
இந்நிலையில்
ஒருவர்
அசந்து
தூங்கும்
போது
சுவாசம்
நிறுத்தி
வைக்கப்பட்டு,
மீண்டும்
மீண்டும்
சுவாசிக்கத்
தொடங்கும்.
இந்த
வகை
மூச்சுத்திணறலானது
தூக்கத்தின்
போது
ஒருவரது
தொண்டையில்
உள்ள
மென்மையான
திசுக்களை
ஆதரிக்கும்
தசைகள்
தளர்ந்து
ஓய்வெடுக்கும்
போது
சுவாசப்பாதையில்
தடை
உண்டாவதால்
ஏற்படுகிறது.
இப்படி
சுவாசப்பாதை
தடைபடும்
போது
உடலுக்கு
போதுமான
ஆக்ஸிஜன்
கிடைக்காது.
இது
மிகவும்
ஆபத்தானது.
இப்பிரச்சனையை
ஆரம்பத்திலேயே
சரிசெய்ய
முயல
வேண்டும்.

தூக்கத்தில் மூச்சுத்திணறல் பிரச்சனையின் அறிகுறிகள்

தூக்கத்தில்
மூச்சுத்திணறல்
பிரச்சனையின்
அறிகுறிகள்

*
பகலில்
அதிகம்
தூங்குவது

*
சத்தமாக
குறட்டை
விடுவது

*
தூங்கும்போது
மூச்சுத்திணறலால்
திடீர்
விழிப்பு
ஏற்படுவது

*
தூங்கி
எழும்
போது
வாய்
வறட்சி
அல்லது
தொண்டை
வலியை
அனுபவிப்பது

*
காலை
தலைவலி

*
பகலில்
கவனம்
செலுத்துவதில்
சிரமப்படுவது

*
மனச்சோர்வு
அல்லது
எரிச்சல்
போன்ற
மனநிலை
மாற்றங்கள்

*
உயர்
இரத்த
அழுத்தம்

*
குறைவான
பாலுணர்ச்சி

காரணங்கள்

காரணங்கள்

*

உடல்
பருமன்


தூக்கத்தில்
மூச்சுத்திணறல்
பிரச்சனை
உள்ள
பெரும்பாலானோர்
உடல்
பருமனுடன்
இருப்பார்.

*

மரபணு


உங்கள்
குடும்பத்தில்
யாருக்காவது
ஏற்கனவே
இந்த
பிரச்சனை
இருந்தால்,
பின்னர்
உங்களுக்கும்
இந்த
பிரச்சனை
வர
வாய்ப்புள்ளது.

*
முதுமை

60
வயதிற்கு
மேல்
தூக்கத்தில்
மூச்சுத்திணறல்
ஏற்படுவதற்கான
வாய்ப்புகள்
அதிகரிக்கும்.

*

நியூரோமஸ்குலர்

நியூரோமஸ்குலர்
என்பது
மூளையால்
சுவாசப்பாதைகள்
மற்றும்
மார்பு
தசைகளுக்கு
செய்திகளை
அனுப்ப
முடியாமல்
போகும்
ஒரு
நிலை.
இந்த
நிலை
தூக்கத்தில்
மூச்சுத்திணறலை
ஏற்படுத்தும்.

*

இதயம்
மற்றும்
சிறுநீரக
பிரச்சனைகள்

இதயம்
மற்றும்
சிறுநீரகங்களில்
பிரச்சனைகள்
இருந்தாலும்,
தூக்கத்தில்
மூச்சுத்திணறல்
ஏற்படும்
அபாயம்
அதிகமாக
உள்ளது.
ஏனெனில்
இதயம்
மற்றும்
சிறுநீரக
நோயால்
பாதிக்கப்படுபவர்களின்
கழுத்தில்
திரவம்
குவிந்து,
மூச்சுக்குழாய்களைத்
தடுக்கிறது.
இந்த
மூச்சுக்குழாய்
அடைப்பு
காரணமாக
இப்பிரச்சனை
தொடங்குகிறது.

வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்குமா?

வேறு
சிக்கல்களுக்கு
வழிவகுக்குமா?

தூக்கத்தில்
மூச்சுத்திணறல்
பிரச்சனைக்கு
சிகிச்சை
அளிக்கப்படாவிட்டால்
உயிருக்கு
ஆபத்தை
ஏற்படுத்தும்.
மேலும்
இப்பிரச்சனை
உயர்
இரத்த
அழுத்தம்,
சர்க்கரை
நாய்,
இதய
நோய்
போன்ற
நாள்பட்ட
நோய்களைத்
தூண்டலாம்.
தூக்கத்தில்
மூச்சுத்திணறல்
வரத்தூண்டும்
பிற
சிக்கல்கள்
பின்வருமாறு:

*
பகல்
வேளையில்
தூக்கம்
மற்றும்
கவனம்
செலுத்துவத்தில்
சிரமம்

*
மாரடைப்பு,
உயர்
இரத்த
அழுத்தம்,
அசாதாரண
இதயத்
துடிப்பு
அல்லது
பக்கவாதம்
போன்ற
இதயம்
தொடர்பான
பிரச்சனைகள்

*
சர்க்கரை
நோய்

*
க்ளுக்கோமா
மற்றும்
கண்
வறட்சி
போன்ற
கண்
பிரச்சனைகள்

*
கர்ப்பகால
நீரிழிவு
அல்லது
குறைந்த
எடை
கொண்ட
குழந்தைகள்
போன்ற
கர்ப்பம்
தொடர்பான
பிரச்சனைகள்

*
அறுவை
சிகிச்சைக்கு
பிறகு
சிக்கல்கள்

தூக்கத்தில் மூச்சுத்திணறலுக்கு (OSA) சிகிச்சை உள்ளதா?

தூக்கத்தில்
மூச்சுத்திணறலுக்கு
(OSA)
சிகிச்சை
உள்ளதா?

தூக்கத்தில்
மூச்சுத்திணறலுக்கு
சிகிச்சைகள்
உள்ளன.
அந்த
சிகிச்சைகளில்
ஒன்று,
தூங்கும்
போது
உங்கள்
சுவாசப்பாதையைத்
திறந்து
வைக்க
நேர்மறை
அழுத்தத்தைப்
பயன்படுத்தும்
சாதனத்தைப்
பயன்படுத்துவது.
மற்றொரு
வழி
தூக்கத்தின்
போது
உங்கள்
கீழ்
தாடையை
முன்னோக்கி
தள்ளும்
ஒரு
மௌத்
பீஸ்
ஆகும்.
மல்லாக்க
படுப்பது
OSA-வை
மோசமாக்கலாம்.
எனவே
லேசான
தூக்கத்தில்
மூச்சுத்திணறல்
உள்ளவர்கள்
ஒரு
பக்கமாக
தூங்க
கற்றுக்
கொள்ள
முயற்சிப்பது
நல்லது.
சில
நேரங்களில்,
அறுவை
சிகிச்சை
கூட
சிறந்த
வழியாக
இருக்கலாம்.



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here