![இந்த 5 மசாலா பொருட்கள் கலந்த தண்ணீரை குடிச்சீங்கனா… 5 நாளில் உங்க தொப்பை குறைஞ்சிடுமாம்! | Add these things to regular water and lose weight in 5 days in tamil இந்த 5 மசாலா பொருட்கள் கலந்த தண்ணீரை குடிச்சீங்கனா… 5 நாளில் உங்க தொப்பை குறைஞ்சிடுமாம்! | Add these things to regular water and lose weight in 5 days in tamil](https://karkey.in/wp-content/uploads/https://tamil.boldsky.com/img/2022/09/covfat-1663915601.jpg)
![வெந்தய நீர்](https://tamil.boldsky.com/img/2022/09/1-1663915638.jpg)
வெந்தய
நீர்
இந்த
எளிய
பானத்தை
1
டம்ளர்
தண்ணீரில்
1
டீஸ்பூன்
மெத்தி
விதைகளை
சேர்த்து
தயாரிக்கலாம்.
இந்த
தண்ணீரை
இரவு
முழுவதும்
ஊறவைத்து,
காலையில்
கொதிக்க
வைத்து,
நாள்
முழுவதும்
குடிக்கவும்.
மெத்தி
விதைகள்
இன்சுலின்
அளவைக்
கட்டுப்படுத்தவும்,
வீக்கத்தைக்
குறைக்கவும்,
கொழுப்பை
எரிக்கும்
செயல்முறையை
துரிதப்படுத்தவும்
உதவுகின்றன.
அதுமட்டுமல்லாமல்,
இந்த
தண்ணீரைக்
குடிப்பதன்
மூலம்,
இரத்த
அழுத்தம்
மற்றும்
இரத்த
சர்க்கரையை
திறம்பட
நிர்வகிக்க
உதவுகிறது.
![ஓமம் நீர்](https://tamil.boldsky.com/img/2022/09/2-1663915646.jpg)
ஓமம்
நீர்
அஜ்வைன்
என்றும்
அழைக்கப்படும்
கேரம்
விதைகள்
ஒரு
ஆரோக்கியமான
மசாலாவாகும்.
இது
உடல்
எடையை
குறைக்க
முயற்சிப்பவர்களுக்கு
ஏற்றது.
வெதுவெதுப்பான
நீரில்
1
டீஸ்பூன்
அஜ்வைனை
சேர்த்து
இரவு
முழுவதும்
ஊற
வைக்கவும்.
காலையில்
அந்த
தண்ணீரை
கொதிக்க
வைத்து
2
தேக்கரண்டி
எலுமிச்சை
சாறு
சேர்த்து
இந்தக்
கலவையைக்
குடிக்கவும்.
இந்த
பானம்
வளர்சிதை
மாற்றத்தை
துரிதப்படுத்துவது
மட்டுமல்லாமல்,
அதே
நேரத்தில்
செரிமானத்தை
மேம்படுத்துவதோடு,
நீர்
தக்கவைப்பு
மற்றும்
வீக்கத்தை
குறைக்கும்.
இது
உங்கள்
உடல்
எடையை
குறைக்க
பெரிதும்
உதவும்.
![பெருஞ்சீரகம் தண்ணீர்](https://tamil.boldsky.com/img/2022/09/3-1663915653.jpg)
பெருஞ்சீரகம்
தண்ணீர்
ஒரு
டீஸ்பூன்
பெருஞ்சீரக
விதைகளை
சேர்த்து
ஒரு
கிளாஸ்
தண்ணீரில்
இரவு
முழுவதும்
ஊறவைத்து,
மறுநாள்
காலை
சிறிது
எலுமிச்சை
துண்டுகள்,
இஞ்சி
மற்றும்
தேன்
சேர்த்து
கொதிக்க
வைத்து
டீ
போல்
குடிக்கவும்.
நாள்
முழுவதும்
இந்த
பானத்தை
பருகுவது
வளர்சிதை
மாற்ற
விகிதத்தை
மேம்படுத்த
உதவுகிறது.
இது
வாயுவை
குறைக்கிறது
மற்றும்
பெருஞ்சீரகத்தில்
உள்ள
நொதிகளின்
இருப்பு
செரிமானத்தை
மேம்படுத்துகிறது
மற்றும்
கொழுப்பு
எரியும்
செயல்முறையை
அதிகரிக்கிறது.
![மஞ்சள் நீர்](https://tamil.boldsky.com/img/2022/09/4-1663915662.jpg)
மஞ்சள்
நீர்
காலையில்
ஒரு
கிளாஸ்
வெதுவெதுப்பான
நீரில்
ஒரு
சிட்டிகை
மஞ்சளைச்
சேர்ப்பது
கொழுப்பை
எரிக்கும்
செயல்முறையை
அதிகரிக்க
உதவுவது
மட்டுமல்லாமல்,
மஞ்சளில்
உள்ள
சக்திவாய்ந்த
ஆக்ஸிஜனேற்றங்கள்
நோய்
எதிர்ப்பு
சக்தியை
மேம்படுத்த
உதவுகின்றன.
மேலும்
இந்த
மசாலாவில்
உள்ள
பாக்டீரியா
எதிர்ப்பு
பண்புகள்
மற்றும்
அழற்சி
எதிர்ப்பு
பண்புகள்
வெதுவெதுப்பான
நீரில்
இணைக்கப்படும்
போது
சிறந்த
எடை
மேலாண்மைக்கு
உதவும்.
![எலுமிச்சை சீரகம் தண்ணீர்](https://tamil.boldsky.com/img/2022/09/5-1663915671.jpg)
எலுமிச்சை
சீரகம்
தண்ணீர்
இந்த
பாரம்பரிய
கலவை
கொழுப்பை
எரிப்பதில்
மிகவும்
பயனுள்ளதாக
இருக்கிறது.
எலுமிச்சையில்
வைட்டமின்
சி
இருப்பதால்
சிறந்த
எடை
மேலாண்மைக்கு
உதவுகிறது.
அதுமட்டுமின்றி,
உணவு
நார்ச்சத்து,
சீரகத்தில்
உள்ள
சத்துக்கள்,
தொப்பை
மற்றும்
நீர்
தேக்கத்தை
குறைக்கும்
என
நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஒரு
டீஸ்பூன்
சீரகத்தை
1
கிளாஸ்
தண்ணீரில்
ஊறவைத்து,
இந்தக்
கலவையை
காய்ச்சி
வடிகட்டி,
எலுமிச்சைத்
துண்டுகளைச்
சேர்த்துக்
குடித்தால்,
உடல்
எடையைக்
குறைக்கலாம்.