Home சினிமா செய்திகள் Anandha Kannan last video goes viral – தமிழ் News

Anandha Kannan last video goes viral – தமிழ் News

0
Anandha Kannan last video goes viral – தமிழ் News

[ad_1]

சன்டிவி பிரபலமும் தொலைக்காட்சி நடிகருமான ஆனந்த கண்ணன் திடீரென நேற்று இரவு காலமானார் என்ற செய்தி அவரது ரசிகர்களுக்கும் சின்னத்திரை, பெரிய திரை உலகினர்களுக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

இந்தநிலையில் திரையுலகினர் பலர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் அவரது கடைசி வீடியோ ஒன்று இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் நேரலையில் பேசும் காட்சிகள் உள்ளன.

கூடிய விரைவில் தான் தமிழ்நாட்டுக்கு வருவேன் என்று அவர் ரசிகர் ஒருவருக்கு பதிலளித்துள்ளார். மேலும் விரைவில் வரக்கூடிய ஆயுத பூஜை வாழ்த்துக்கள் என்றும் ரசிகர் ஒருவருக்கு தெரிவித்துள்ளார். மேலும் கூடிய சீக்கிரம் ஒரு ஷோ செய்யப்போவதாகவும் அது குறித்த விவரங்கள் விரைவில் தெரியவரும் என்றும் கூறியுள்ளார். ஆனந்த கண்ணனின் இந்த கடைசி வீடியோ ரசிகர்களுக்கு பெரும் நெகிழ்ச்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here