Home தமிழ் News ஆரோக்கியம் Ennanga Sir Unga Sattam First Look Poster is out | Ennanga Sir Unga Sattam: என்னங்க சார் உங்க சட்டம் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

Ennanga Sir Unga Sattam First Look Poster is out | Ennanga Sir Unga Sattam: என்னங்க சார் உங்க சட்டம் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

0
Ennanga Sir Unga Sattam First Look Poster is out | Ennanga Sir Unga Sattam: என்னங்க சார் உங்க சட்டம் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

[ad_1]

அறிமுக இயக்குனர் பிரபுஜெயராம் இயக்கத்தில் நடிகர் ஆர்.எஸ் கார்த்தி நடித்து வரும் திரைப்படம் என்னங்க சார் உங்க சட்டம். 

என்னங்க சார் உங்க சட்டம் (Ennanga Sir Unga Sattam) படத்திற்கு இசையமைப்பாளர் குண பாலசுப்ராமணியன் இசையமைத்து வருகிறார். இந்த படத்தை தயாரிப்பாளர் சதன் எஸ் மற்றும் ஜி ஜெயராம் இணைந்து தயாரிக்கின்றார்கள். மேலும் இந்த படமானது அரசியல் கலந்த காமெடி படமாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

ALSO READ | #Vallimai: நடிகர் அஜீத் நடிக்கும் வலிமை திரைப்படம் தீபாவளிக்கு ரீலீஸ்

இந்நிலையில், தற்போது என்னங்க சார் உங்க சட்டம் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டிலுடன் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் இசைக்கலைஞர் வேடத்தில் நடிகர் ஆர்.எஸ் கார்த்தி காணப்பட்டுள்ளார். இந்த போஸ்ட்டரை பார்த்த ரசிகர்களுக்கு படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. தற்போது இந்த போஸ்ட்ரை நடிகர் ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

 

ALSO READ | சார்பட்டா படக்குழுவிடம் விளக்கம் கேட்டு அதிமுக சார்பில் நோட்டீஸ்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here