Home தமிழ் News ஆரோக்கியம் Isaivani Evicted from Bigg Boss Tamil 5 Elimination | பிக்பாஸிலிருந்து இந்தவாரம் வெளியேறுகிறாரா இசைவாணி?

Isaivani Evicted from Bigg Boss Tamil 5 Elimination | பிக்பாஸிலிருந்து இந்தவாரம் வெளியேறுகிறாரா இசைவாணி?

0
Isaivani Evicted from Bigg Boss Tamil 5 Elimination | பிக்பாஸிலிருந்து இந்தவாரம் வெளியேறுகிறாரா இசைவாணி?

[ad_1]

தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் 4 சீசன்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் பிரம்மாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. 

அதன்படி ஒவ்வொரு வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று பிக் பாஸ் (Bigg Boss Tamil) வீட்டில் இருந்து ஒரு நபர் வெளியேற்றப்படுவார். அந்த வகையில் இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் பாவனி, தாமரை, இசைவாணி, சிபி,நிரூப், ஐக்கி, இமான் அண்ணாச்சி, அபிநய், அக்ஷரா ஆகியோர் இருக்கின்றனர். இதில் நேற்றைய எபிசோடில் அபிநய் (Abhinay) மற்றும் பாவனி (Pavani) ஆகியோரை காப்பாற்றப்பட்டனர்.

ALSO READ | Biggboss 5: பிக்பாஸ் நிகழ்ச்சியில் திருநங்கை நமீதாவின் கண்ணீரும், கலைஞர் கருணாநிதியும்

பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் யார் எமினேட் செய்யப்படுவார், யார் காப்பாற்றப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவாகி உள்ளது. இதில் குறைந்த வாக்குகளை பெற்று பிக் பாஸ் வீட்டிலிருந்து இசைவாணி (Isaivani) வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் யார் எமினேட் செய்யப்படுவார், யார் காப்பாற்றப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவாகி உள்ளது. இதில் குறைந்த வாக்குகளை பெற்று பிக் பாஸ் வீட்டிலிருந்து இசைவாணி வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த வாரம் இசைவாணி கேப்டன்சிப் பற்றி தாமரையிடன் கேட்டார் கமல், அப்போது, அன்பாவே சாப்பாடு தராது மூஞ்சை காமிச்சித்தான் சாப்பாடு தரும் என்று கூறினார். இதையடுத்து, இருவருக்கும் இடையே சண்டை தீவிரமானது. அதன்படி இந்த வாரம் முழுக்க இவர்கள் இருவருக்கும் இடையேயும் வாக்குவாதம் முற்றிக் கொண்டே சென்றது.

மேலும், இசைவாணி பல நேரம், வரம்பை மீறி பேசி உள்ளார். இதை பார்க்கும் மக்கள் நிச்சயம் கடுப்பாகத்தான் ஆகி இருப்பார்கள். எனவே இதுவே இசைவாணி வெளியேற்றத்திற்கு முக்கிய காரணமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

ALSO READ | பிக்பாஸ் ஐந்தாம் சீசனின் போட்டியாளர்களின் புகைப்படத் தொகுப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G
Apple Link – https://apple.co/3loQYeR



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here