Home தமிழ் News ஆரோக்கியம் Kamal Haasan Wishes To Udhayanidhi Stalin For His Next Movie | அன்றைய சரித்திரம் உதயநிதியை வரவேற்கிறேன் – கமல்

Kamal Haasan Wishes To Udhayanidhi Stalin For His Next Movie | அன்றைய சரித்திரம் உதயநிதியை வரவேற்கிறேன் – கமல்

0
Kamal Haasan Wishes To Udhayanidhi Stalin For His Next Movie | அன்றைய சரித்திரம் உதயநிதியை வரவேற்கிறேன் – கமல்

[ad_1]

மகிழ் திருமேனி இயக்கத்தில்  ‘கலகத் தலைவன்’ படத்தில் நடிக்கும் உதயநிதி ஸ்டாலின், ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் கமல் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். சென்னையில் நடைபெற்ற ரெட் ஜெயண்ட் மூவிஸின் 15 வருட சினிமா பயணத்தை கொண்டாடும் விழாவில் இந்த அறிவிப்பினை நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டார். 

மேலும் படிக்க | பிரதமர் படத்தை பரந்த மனப்பான்மையுடன் வையுங்கள் – தமிழிசை கோரிக்கை

இந்நிலையில், நடிகர் கமல்ஹாசனுக்கு நன்றி தெரிவித்து, உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தின் கதை நாயகனாகும் பெருமைமிகு வாய்ப்பை எனக்கு வழங்கி, அதற்கான அறிவிப்பை வெளியிட்ட கமல்ஹாசன் சாருக்கு நன்றி” என குறிப்பிட்டிருந்தார்.

 

இதற்கு பதிலளிக்கும் விதமாக நடிகர் கமல்ஹாசன், “அன்றைய சரித்திரம், மீண்டும் அதை நினைவுறுத்துவோம்! தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களை வாழ்த்தி வரவேற்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here