Home தமிழ் News ஆரோக்கியம் ONSKY acquired the publishing rights of the movie Maha | மகா திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

ONSKY acquired the publishing rights of the movie Maha | மகா திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

0
ONSKY acquired the publishing rights of the movie Maha | மகா திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்

[ad_1]

டிகை ஹன்சிகா மோத்வானி முதன்மை பாத்திரத்தில் நடிக்கும், அவரது 50 வது திரைப்படமான “மகா”. இந்த படம் ஏற்கனவே ரசிகர்களிடம் விஷுவல் புரமோக்களின் மூலம்,  பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. படத்திற்கான எதிர்பார்ப்பும் பெரிய அளவில் உள்ள நிலையில், இத்திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

இப்படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்துள்ளார். சிம்பு (Actor Simbu) மற்றும் ஹன்சிகாவைத் தவிர, பிரபல மாடலும் நடிகையுமான சனம் ஷெட்டியும் மகா படத்தில் ஒரு முக்கிய துணை வேடத்தில் நடிக்கிறார். இப்படம் ஒரு த்ரில்லர் படம் என தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். மகா ஹன்சிகாவின் (Hansika) 50 ஆவது மற்றும் இசையமைப்பாளர் கிப்ரானின் 25 ஆவது படமாகும். தம்பி ராமையா, கருணாகரன், நாசர் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 

ALSO READ | ‘ஓ மை கடவுளே’ இயக்குனருடன் கூட்டணி சேரும் சிம்பு!

U.R. ஜமீல் இயக்கும் இப்படத்தை,  Etcetera Entertainment நிறுவனம் சார்பில்   தயாரிப்பாளர் V. மதியழகன், Malik Streams Corporations (Production & Distribution) நிறுவனத்தின் தத்தோ அப்துல் மாலிக் உடன் இணைந்து தயாரித்துள்ளார்.  தொழில்நுட்ப குழுவில் ஜிப்ரான் (இசை), J. லக்‌ஷ்மன் (ஒளிப்பதிவு), J.R. ஜான் ஆப்ரஹாம் (படத்தொகுப்பு), மனிமொழியன் ராமதுரை (கலை), கார்கி, விவேகா (பாடல்கள்), ஷெரீஃப்-காயத்திரி ரகுராம் (நடனம்) ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.

இந்த படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ALSO READ | விஜயுடன் 3வது முறையாக மோதும் சிம்பு..! பீஸ்ட் VS வெந்து தணிந்தது காடு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here