Home தமிழ் News ஆரோக்கியம் Suriya to play cricketer Suresh Raina biopic? Details inside | என்னுடைய வாழ்க்கை வரலாற்rறில் அவர்தான் நடிக்க வேண்டும்- சுரேஷ் ரெய்னா

Suriya to play cricketer Suresh Raina biopic? Details inside | என்னுடைய வாழ்க்கை வரலாற்rறில் அவர்தான் நடிக்க வேண்டும்- சுரேஷ் ரெய்னா

0

[ad_1]

தோனி, மேரி கோம், சாய்னா நேவால், தங்கல், போன்ற விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாறு படங்கள் எடுக்கப்பட்டு அவை வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றுள்ளது. இதனால், அவ்வப்போது வாழ்க்கை வரலாற்று படங்களை எடுத்து வருகின்றனர் இயக்குனர்கள். 

இதற்கிடையில் ஐபிஎல் (IPL 2021) போட்டிகளில் தொடர்ச்சியாக சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணியில் விளையாடி வரும் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா (Suresh Raina), சமூக வலைத்தளத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் சார்பாக பேட்டியளித்தார். 

ALSO READ | Navarasa Release: ஆகஸ்ட்டில் வெளியாகிறது நவரசா, முழு அப்டேட் இதோ

இந்நிலையில் அதற்கு பதில்’அளித்த அவர் உங்களின் வாழ்க்கை படமாக எடுக்கப்பட்டால் யார் ஹீரோவாக இருந்தால் பொருத்தமாக இருக்கும் என ரெய்னாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், சூர்யா (Suriya) தான் சரியான சாய்ஸ் என்றார். தொடர்ந்து சூர்யா பற்றி பேசிய ரெய்னா, எனக்கு சூர்யாவின் நடிப்பு ரொம்ப பிடிக்கும் என்றும் தான் நடிக்கும் கதாபாத்திரத்திற்கு அவர் நிறைய உழைக்கிறார். அது மிகவும் பாராட்டப்பட வேண்டியது என்றார். 

அவரின், இந்தப் பதில் சமூக வலைதளங்களில் வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது. ஏற்கனவே, சூர்யா கேப்டன் ஜி.ஆர் கோபிநாத்தின் பயோபிக் ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | வேட்டி கட்டி வேற லெவலில் கலக்கும் CSK சின்ன தல சுரேஷ் ரெய்னா: வீடியோ வைரல்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here