Home சினிமா செய்திகள் vijay: ரஜினி மாதிரி ‘ஓகே’ சொல்வாரா, இல்ல விஜய் சேதுபதி போல் ‘நோ’ சொல்வாரா விஜய்? – will vijay say no just like vijay sethupathi?

vijay: ரஜினி மாதிரி ‘ஓகே’ சொல்வாரா, இல்ல விஜய் சேதுபதி போல் ‘நோ’ சொல்வாரா விஜய்? – will vijay say no just like vijay sethupathi?

0
vijay: ரஜினி மாதிரி ‘ஓகே’ சொல்வாரா, இல்ல விஜய் சேதுபதி போல் ‘நோ’ சொல்வாரா விஜய்? – will vijay say no just like vijay sethupathi?

[ad_1]

ஹைலைட்ஸ்:

  • நைனிகாவின் புகைப்படங்கள் வைரல்
  • நைனிகா, விஜய் பற்றி விவாதிக்கும் நெட்டிசன்ஸ்

மீனாவின் செல்ல மகள் நைனிகா விஜய்யின் தெறி படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். விஜய்க்கு மகளாக நடித்த நைனிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

பட்டுப் பாவாடையில் அழகுச் சிலை மாதிரி இருக்கிறார் நைனிகா. அவரின் புகைப்படங்களை பார்த்த ரசிகர்களோ, நைனிகா வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறார். போகிற போக்கில் விஜய்க்கு ஜோடியாக நடித்துவிடுவார் போன்று என்கிறார்கள்.

nainika

ரஜினியை அங்கிள் என்று கூறி நடித்த மீனா, பின்னர் அவருக்கே ஜோடியாக நடித்தார். நைனிகா தனக்கு மகளாக நடித்ததால் அவர் ஹீரோயின் ஆனாலும் தனக்கு ஜோடியாக்க வேண்டாம் என்று விஜய் சொல்வாரா என சமூக வலைதளவாசிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

உப்பேனா தெலுங்கு படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்தார் க்ரித்தி ஷெட்டி. மற்றொரு படத்தில் அவரை விஜய் சேதுபதிக்கு ஜோடியாக்க முடிவு செய்தார்கள். ஆனால் மகளாக நடித்தவருடன் ஜோடியாக நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார் விஜய் சேதுபதி.

அதனால் விஜய் சேதுபதி போன்று நைனிகாவுக்கு நோ சொல்வாரா, இல்லை பரவாயில்லை என நடிப்பாரா விஜய் என சமூக வலைதளங்களில் பேசிக் கொள்கிறார்கள்.
போனி கபூருக்கு ரைட்ஸ் இல்ல: வாலி ரீமேக்கை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் செல்லும் எஸ்.ஜே. சூர்யா

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here