Home சினிமா செய்திகள் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்

0
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்

[ad_1]

மாரி செல்வராஜ் இயக்கவுள்ள புதிய படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிப்பது உறுதியாகியுள்ளது.

சேப்பாக்கம் தொகுதியில் ஜெயித்தவுடன் தொடர்ச்சியாகத் தொகுதியில் பணிபுரிந்து வந்தார் உதயநிதி ஸ்டாலின். தற்போது கரோனா அச்சுறுத்தல் குறைந்துவிட்டதால் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வருகிறார்.

[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here