Home தமிழ் News ஆரோக்கியம் கேரள மாணவியின் உயிரைப் பறித்த சிக்கன் ஷவர்மா.. இதில் உள்ள ஷிகெல்லா அவ்வளவு கொடிய பாக்டீரியாவா? | What is Shigella, the bacteria that killed Kerala girl after eating shawarma? Explained In Tamil

கேரள மாணவியின் உயிரைப் பறித்த சிக்கன் ஷவர்மா.. இதில் உள்ள ஷிகெல்லா அவ்வளவு கொடிய பாக்டீரியாவா? | What is Shigella, the bacteria that killed Kerala girl after eating shawarma? Explained In Tamil

0
கேரள மாணவியின் உயிரைப் பறித்த சிக்கன் ஷவர்மா.. இதில் உள்ள ஷிகெல்லா அவ்வளவு கொடிய பாக்டீரியாவா? | What is Shigella, the bacteria that killed Kerala girl after eating shawarma? Explained In Tamil

[ad_1]

ஷிகெல்லா என்றால் என்ன?

ஷிகெல்லா
என்றால்
என்ன?

ஷிகெல்லா
என்பது
உலகளவில்
வயிற்றைப்போக்கை
ஏற்படுத்தும்
பாக்டீரியாக்களில்
ஒன்றாகும்.
இது
என்ட்ரோபாக்டர்
என்ற
பாக்டீரியா
குடும்பத்தால்
ஏற்படும்
குடல்
தொற்று
ஆகும்.
ஆனால்
என்ட்ரோபாக்டர்
குடும்பத்தைச்
சேர்ந்த
பாக்டீரியாக்கள்
அனைத்தும்
மனிதர்களுக்கு
நோய்களை
உண்டாக்குவதில்லை.
ஷிகெல்லா
முக்கியமாக
குடலை
பாதித்து,
வயிற்றுப்போக்கு,
வயிற்று
வலி
மற்றும்
காய்ச்சலை
ஏற்படுத்தும்.

ஷிகெல்லா எப்படியெல்லாம் பரவலாம்?

ஷிகெல்லா
எப்படியெல்லாம்
பரவலாம்?

இந்த
நோய்த்தொற்று
எளிதில்
பரவக்கூடியது.
சிறு
அளவிலான
பாக்டீரியாக
உடலினுள்
சென்றாலும்,
அது
நோயுறச்
செய்துவிடும்
என்று
அமெரிக்க
நோய்
கட்டுப்பாடு
மற்றும்
தடுப்பு
மையங்கள்
(CDC)
கூறுகிறது.
இந்த
தொற்று
நோயாளியின்
மலத்துடன
நேரடியாகவோ
அல்லது
மறைமுகமாகவோ
தொடர்பு
கொண்டால்,
எளிதில்
பரவும்.
மேலும்
இந்த
ஷிகெல்லா
தொற்று
அசுத்தமான
நீரில்
நீந்தினால்
அல்லது
குளித்தால்
ஏற்பட
வாய்ப்புள்ளது.

ஷிகெல்லா தொற்று எவ்வளவு பொதுவானது?

ஷிகெல்லா
தொற்று
எவ்வளவு
பொதுவானது?

அறிக்கையின்
படி,
ஷிகெல்லா
தொற்றுகள்
மிகவும்
பொதுவானவை
அல்ல.
வேண்டுமானால்
ஒரு
மருத்துவமனையில்
வயிற்றுப்போக்கு
ஏற்படும்
100-ல்
ஒருவருக்கு
ஷிகெல்லோசிஸ்
இருக்கலாம்
என்று
அப்பல்லோ
மருத்துமனையின்
மூத்த
ஆலோசகர்
கூறுகிறார்.

மேலும்
ஷிகெல்லோசிஸ்
கர்ப்பிணிகள்,
5
வயதுக்குட்பட்ட
குழந்தைகள்
மற்றும்
பலவீனமான
நோயெதிர்ப்பு
அமைப்பு
உள்ளவர்களுக்கு
பொதுவாகவும்,
கடுமையாகவும்
ஏற்படலாம்.
மனிதர்களைப்
பாதிக்கும்
ஷிகெல்லா
பாக்டீரியாவில்
4
வகைகள்
உள்ளன.
அவை
ஷிகெல்லா
சோனி,
ஷிகெல்லா
ஃப்ளெக்ஸ்னெரி,
ஷிகெல்லா
பாய்டி
மற்றும்
ஷிகெல்லா
டிசென்டீரியா.
இதில்
நான்காவது
வகை
மிகவும்
கடுமையான
பாதிப்பை
ஏற்படுத்துகிறது.
ஏனெனில்
இது
அதிக
நச்சை
உற்பத்தி
செய்கிறது.

எப்போது மருத்துவரை காண வேண்டும்?

எப்போது
மருத்துவரை
காண
வேண்டும்?

ஒருவர்
கடுமையான
வயிற்றுப்போக்கால்
பாதிக்கப்பட்டிருந்தால்,
அதாவது
ஒரு
நாளில்
20
முறைக்கும்
மேல்
கழிவறை
சென்றால்,
அவர்
உடனே
மருத்துவரை
சந்திக்க
வேண்டும்.
அதுவே
ஒரு
நோயாளி
லேசான
அறிகுறிகளை
கொண்டிருந்தால்,
3-4
நாட்கள்
வரை
காத்திருந்து
பின்
மருத்துவரை
சந்திக்கலாம்.
ஒருவேளை
பாதிக்கப்பட்ட
நபருக்கு
காய்ச்சலானது
101
டிகிரி
F
(38
டிகிரி
C)
அல்லது
அதற்கு
மேல்
இருந்தால்,
சற்றும்
தாமதிக்காமல்
மருத்துவரை
சந்திக்க
வேண்டும்.

ஷிகெல்லா தொற்றினால் இறப்பு ஏற்படுவது பொதுவானதா?

ஷிகெல்லா
தொற்றினால்
இறப்பு
ஏற்படுவது
பொதுவானதா?

பொதுவாக
ஷிகெல்லா
தொற்றினால்
மரணம்
ஏற்படாது.
ஆனால்
நோயாளி
மிகவும்
பலவீனமான
நோயெதிர்ப்பு
அமைப்பைக்
கொண்டிருந்தால்,
இது
மரணம்
ஏற்பட
வாய்ப்புள்ளது.
மேலும்
பாக்டீரியாக்கள்
மருந்துகளுக்கு
எதிர்ப்புத்
தெரிவிக்கும்
பட்சத்தில்
இந்த
தொற்று
உயிருக்கு
ஆபத்தானதாகவும்
மாறும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?

முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகள்
என்ன?

எப்போதும்
உணவு
மற்றும்
நீர்
முலம்
பரவும்
நோய்களைத்
தடுக்க
முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகளை
ஒருவர்
தவறாமல்
எடுக்க
வேண்டும்.
அதற்கு
உண்பதற்கு
முன்னும்,
பின்னும்
கைகளை
நன்கு
சுத்தமாக
கழுவ
வேண்டும்.
குடிக்கும்
நீர்
சுத்தமாக
உள்ளதா
என்பதை
உறுதி
செய்ய
வேண்டும்.
பழங்கள்
மற்றும்
காய்கறிகள்
நற்பதமாக
உள்ளதாக
என்பதை
உறுதி
செய்ய
வேண்டும்.
சிக்கன்,
பால்,
மீன்
போன்ற
உணவுப்
பொருட்கள்
விரைவில்
கெட்டுப்
போகும்
தன்மை
கொண்டுள்ளதால்,
இந்த
பொருட்கள்
சரியான
வெப்பநிலையில்
வைத்து
பாதுகாப்பதோடு,
நன்கு
சமைத்த
பின்னரே
சாப்பிட
வேண்டும்.



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here