Home தமிழ் News ஆரோக்கியம் Karthik Suburaj written the Shankar’s RC15 story | கார்த்திக் சுப்புராஜ் கதையில் உருவாகும் இயக்குநர் சங்கர் திரைப்படம்

Karthik Suburaj written the Shankar’s RC15 story | கார்த்திக் சுப்புராஜ் கதையில் உருவாகும் இயக்குநர் சங்கர் திரைப்படம்

0
Karthik Suburaj written the Shankar’s RC15 story | கார்த்திக் சுப்புராஜ் கதையில் உருவாகும் இயக்குநர் சங்கர் திரைப்படம்

[ad_1]

சியான் விக்ரம் நடிப்பில் ஒடிடியில் நாளை வெளியாகும் ’மகான்’ படத்தின் புரோமோஷனில் பிஸியாக இருக்கும் கார்த்திக் சுப்புராஜ், இயக்குநர் சங்கர் மற்றும் ராம்சரண் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிக் கொண்டிருக்கும் ஆர்சி 15 படத்தின் கதை குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். இயக்குநர் சங்கர் – ராம்சரண் கூட்டணியில் உருவாகும் அந்த திரைப்படத்துக்கான கதையை எழுதியது தான் என கார்த்திக் சுப்புராஜ் கூறியுள்ளார்.

மேலும் படிக்க | மகான் திரைப்படத்தின் மிஸ்ஸிங் மி பாடல்; பாடகரான துருவ் விக்ரம்

இயக்குநர் சங்கர் – ராம்சரண் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்தின் கதையை எழுதியது நான். அது ஒரு அரசியல் கதை. ஷங்கர் சார் மற்றும் அவரது குழுவினர் திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதியுள்ளனர். லாக்டவுன் காலத்தில், ஷங்கர் சார் சக இயக்குனர்களுடன் பல ஜூம் மீட்டிங்குகளை நடத்தினார். அதில் லிங்குசாமி, மணி சார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஷங்கர் சார் மிகவும் நட்பாக பேசினார். மேலும் அவர் எங்களிடம் கதை ஏதேனும் இருந்தால், இயக்குவதற்கு தயாராக இருப்பதாக கூறினார்.

நான் ஒரு அரசியல் கதையை பல வருடங்களுக்கு முன்பே எழுதி வைத்திருந்தேன். ஷங்கர் சார் இந்த படத்தை இயக்கினால் நன்றாக இருக்கும் என்று நீண்ட நாட்களுக்கு முன்பு நினைத்தேன். இதை நான் அவரிடம் கொடுத்தபோது, சங்கர் சாரும் ஒப்புக்கொண்டார். அவர் மற்றும் அவரது குழுவினருடன் பணியாற்றிது மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் கருதுகிறேன்.” எனத் தெரிவித்தார்.  

மேலும் படிக்க | நெல்சனுடன் ரஜினி இணையும் படத்தின் கதை இதுவா? நாளை அறிவிப்பு

2021 ஆம் ஆண்டு RC15 படத்தின் அறிவிப்பை இயக்குநர் சங்கர் பிரம்மாண்டமாக அறிவித்தார். கியாரா அத்வானி, அஞ்சலி, ஜெயராம், சுனில், ஸ்ரீகாந்த் மற்றும் நவீன் சந்திரா உள்ளிட்டோர் நடிக்கும் இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சுமார் 170 கோடி ரூபாய் பட்ஜெட்டில் படம் தயாராவதாக கூறப்படுகிறது. 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link – https://bit.ly/3hDyh4G

Apple Link – https://apple.co/3loQYeR



[ad_2]

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here